முட்டைகோஸ் கூட்டு | Cabbage Kottu Recipe In Tamil

முட்டைகோஸ் கூட்டு | Cabbage Kottu Recipe In Tamil

Description :

முட்டைகோஸ் கூட்டு | Cabbage Kottu Recipe In Tamil | Sidedish For Rice | @HomeCookingTamil

Full Recipe Link: https://youtu.be/DtKmnyDcAko

#cabbagekootu #muttaikosekottu #sidedishforrice #homecookingtamil

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

Our Other Recipes
கோவக்காய் பொரியல்: https://youtu.be/dmO0A5fUEII
கேரட் கூட்டு: https://youtu.be/UQO-CkihKsY

முட்டைகோஸ் கூட்டு
தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – 1/4 கப் (Buy: https://amzn.to/3QOYqCn)
தண்ணீர்
மஞ்சள் தூள் (Buy: https://amzn.to/2RC4fm4)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
தேங்காய் துண்டுகள் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 3
சீரகம் (Buy: https://amzn.to/2NTgTMv)
எண்ணெய் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
உளுந்து பருப்பு (Buy: https://amzn.to/3KBntVh)
கடுகு (Buy: https://amzn.to/449sawp )
காய்ந்த மிளகாய் – 2 (Buy: https://amzn.to/37DAVT1)
பெருங்காய தூள் (Buy: https://amzn.to/3OrZ9qe)
வெங்காயம் – 1 நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
முட்டைகோஸ் – 250 கிராம்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
சாம்பார் தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை

செய்முறை:
1. குக்கரில் 4 மணிநேரம் ஊறவைத்த கடலை பருப்பு, தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து 1 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
2. மசாலா விழுது அரைக்க தேங்காய் துண்டுகள், பச்சை மிளகாய், சீரகம், தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானவுடன் உளுந்து பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
4. அடுத்து தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
5. பின்பு நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து கலந்து விட்டு மிளகாய் தூள், சாம்பார் தூள், வேகவைத்த பருப்பு ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விட்டு கடாயை மூடி 7 நிமிடம் வேகவிடவும்.
6. மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
7. பிறகு அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடம் கலந்து விடவும்.
8. இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
9. சுவையான முட்டைகோஸ் கூட்டு தயார்.

Cabbage kootu is a Tamil cuisine side dish curry for rice. This is made mainly with cabbage and lentils. I used chana dal in this recipe but you can also use toor dal if you like. This is a very easy and simple curry made with basic ingredients that are regularly available in our kitchens. You can enjoy this cabbage kootu with hot plain rice or sambar rice or dal rice or even curd rice. The specialty in this kootu recipe is the basic masala ground with coconut and a few other condiments. To know the full recipe, watch this video till the end. Do let me know what other recipes you’d like to see from us. Try this recipe and enjoy!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-04-19 03:30:12
Likes 176
Views 6097
Duration 1:

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..