மீன் ஆம்லெட் | Fish Omelette Recipe in Tamil

மீன் ஆம்லெட் | Fish Omelette Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

மீன் ஆம்லெட் | Fish Omelette in Tamil

தேவையான பொருட்கள்

மீன் – 2
முட்டை – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
கொத்துமல்லி தழை
மிளகு
உப்பு
எண்ணெய்

#மீன்ஆம்லெட் #eggrecipe #fishomelette

செய்முறை

1. மீன் ஆம்லெட் செய்ய முதலில் இரண்டு மீன் துண்டுகளை மசாலாவில் ஊறவைக்கவும்
2. ஊறவைத்த மீனை பொரித்து வைத்து மீன் துண்டுகளில் முள்ளை எடுத்துவிட்டு சிறிது சிறிதாக பிய்த்து வைத்துக்கொள்ளவும்
3. அடுத்து ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
4. இந்த கலவையை ஒரு கடாயில் சேர்த்து ஆம்லெட் கலவையை ஊற்றி அதில் மீன் துண்டுகள், கொத்தமல்லி இலை, மிளகு தூள் சேர்த்து ஆம்லெட் செய்யவும்
5. சுவையான மாற்று வித்தியாசமான மீன் ஆம்லெட் தயார்


Rated 4.71

Date Published 2019-06-18 11:55:41Z
Likes 354
Views 17532
Duration 0:03:41

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..