மீதமான ரைஸ் கட்லெட் | Leftover Rice Cutlet In Tamil | அரிசி மாவு தட்டை | Thattai In Tamil | Snacks |
Description :
மீதமான ரைஸ் கட்லெட் | Leftover Rice Cutlet In Tamil | அரிசி மாவு தட்டை | Thattai In Tamil | Rice Recipes | Snack Recipes |
#ricecutlet #ரைஸ்கட்லெட் #cutletrecipes #leftoverricecutlet #மீதமானரைஸ்கட்லெட் #teatimesnacks #eveningsnacks #snacks #thattairecipes #snacks #ricecrackers #thattai #அரிசிமாவுதட்டை #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Rice cutlets: https://www.youtube.com/watch?v=XlSP5lcCSh4
Thattai: https://youtu.be/hc6QzGjiAtQ
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ரைஸ் கட்லெட்
தேவையான பொருட்கள்
சாதம் – 1 கப்
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
உருளைக்கிழங்கு – 1 வேகவைத்து துருவியது
கேரட் – 1 துருவியது
புதினா இலை நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு – 1 பழம்
எண்ணெய்
செய்முறை:
1. பாத்திரத்தில், சாதம், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, கேரட், புதினா இலை, கொத்தமல்லி இலை போடவும்.
2. அடுத்து இதில், உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும்.
3. எல்லாவற்றையும் கலந்து விட்டு, கையால் பிசையவும்.
4. கையில் சிறிது எண்ணெய் தடவி, கட்லெட் கலவை’யை சிறிய வடை போல் தட்டவும்.
5. பேன்’னில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, செய்த கட்லெட்’களை போடவும்.
6. ஒவ்வொரு பக்கமும், மூன்று நிமிடம் வறுக்கவும்.
7. இருபுறமும், பொன்னிறமானதும், எடுக்கவும்.
8. அருமையான ரைஸ் கட்லெட் தயார்.
அரிசி மாவு தட்டை
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 2 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி
உப்பு
சமையல் சோடா
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை:
1. அரிசி மாவு தட்டை செய்ய ஒரு கிண்ணத்தில் அரிசிமாவு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த கடலை பருப்பு, தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
2. மாவை நன்கு கலக்கிய பின்பு சிறிது வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. நன்கு கலக்கிய பின்பு இதில் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலக்கவும்.
4. பிசைந்த மாவை கையில் எடுத்து நன்கு தட்டையாக தட்டவும்.
5. அடுத்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இந்த தட்டையை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
6. சுவையான மற்றும் எளிமையான அரிசி மாவு தட்டை தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-10-17 09:00:33 |
Likes | 214 |
Views | 10666 |
Duration | 6:8 |