மிளகு வடை | Pepper Vada Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
மிளகு வடை
தயாரிப்பு நேரம் – 60 நிமிடங்கள்
சமையல் நேரம் – 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
அரிசி மாவு – 2 தேக்கரண்டி
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு
எண்ணெய்
#மிளகுவடை #PepperVada #MilaguVadai
செய்முறை
1. முதலில் உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
2. மிளகு, சீரகம் இரண்டையும் இடித்து வைத்துக்கொள்ளவும்
3. ஊற வைத்த உளுத்தம் பருப்பை தண்ணீர் இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்
4. அரைத்த மாவுடன் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகத்தையும் கலக்கவும்
5. அந்த மாவில் இருந்து சிறு பகுதியை எடுத்து எண்ணெய் தடவிய காகிதத்தில் வைத்து தட்டி சூடேற்றப்பட்ட எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொறிக்கவும்
6. சூடான சுவையான மிளகு வடை தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
#ChickenKalmiKebab #MurghMalaikebab #SeekhKebab
HAPPY COOKING WITH HOME COOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production: http://www.ventunotech.com
Date Published | 2019-02-18 11:30:00Z |
Likes | 576 |
Views | 18749 |
Duration | 0:03:21 |
Thanks romba naala naa thedide erutha dish
Very good recepi mam Thank you
Ths vada wil be very nice. We used to make ths vada for Diwali nonbu, tasty and easy receipe
Super and tasty recipe
Mam super lovely mam unga dish yellamey try pandren mam nan ….yellamey super ah varudhu…..
How many days we can store this vada??