மிளகாய் பஜ்ஜி | Milagai Bajji Recipe In Tamil | Indian Street Food | Evening Snacks Recipe

மிளகாய் பஜ்ஜி | Milagai Bajji Recipe In Tamil | Indian Street Food | Evening Snacks Recipe

Description :

மிளகாய் பஜ்ஜி | Milagai Bajji Recipe In Tamil | Indian Street Food | Evening Snacks Recipe | @HomeCookingTamil

#milagaibajji #chillibajji #eveingsnacks #indianstreetfoodrecipe

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mirchi Bajji: https://youtu.be/hTMZM2FEf4Q

Our Other Recipes
கோலி பஜ்ஜி: https://youtu.be/aNj8ah8tnUA
முட்டை போண்டா: https://youtu.be/hfNm41dVpvc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

மிளகாய் பஜ்ஜி
தேவையான பொருட்கள்

வெங்காயம் பில்லிங் செய்ய

வெங்காயம் – 1 நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2vg124l)
மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/3b4yHyg)
கொத்தமல்லி இலை நறுக்கியது
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்

மிளகாய் பஜ்ஜி செய்ய

பஜ்ஜி மிளகாய்
கடலை மாவு – 2 கப் (வாங்க:https://amzn.to/45k4kza)
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி (வாங்க: https://amzn.to/3saLgFa)
மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/3b4yHyg)
உப்பு – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2vg124l)
ஓமம் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2UpMGsy)
பேக்கிங் சோடா (வாங்க: https://amzn.to/3DMM1qL)
தண்ணீர்
எண்ணெய் – பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/3KxgtsM)
கரம் மசாலா தூள் (Buy: https://amzn.to/2TPe8jd)

செய்முறை:
1. ஒரு பெரிய கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், உப்பு, சிவப்பு மிளகாய் தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
2. கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றை எடுத்து நன்கு கலக்கவும். பஜ்ஜிகளை எண்ணெயில் விடுவதற்கு முன் மாவில் பேக்கிங் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. மிளகாயை கீறி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும்.
4. இப்போது மிளகாயை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் மெதுவாக விடவும்.
5. பஜ்ஜிகளை மிதமான தீயில் எல்லா பக்கங்களிலும் பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.
6. முடிந்ததும், கடாயில் இருந்து பஜ்ஜிகளை அகற்றவும்.
7. பொரித்த பஜ்ஜிகளில் மீண்டும் கீறி செய்த வெங்காய கலவையை ஸ்டஃப் செய்யவும்.
8. மிளகாய் பஜ்ஜி சூடாக பரிமாற தயாராக உள்ளன.

Mirchi Bajji/ Mirapakaya Bajji is a favorite evening snack for many in the Telugu states. People usually have plain mirchi bajji or onion stuffed bajjis just like how you get in the streets from the street vendors. The onion stuffed mirchi bajjis are more flavorful and attractive due to the finely chopped onions and a hint of lemon juice in them which overpower the heat from every bite of mirchi bajji. If you haven’t tried it yet, this is your oppurtunity to do so. This video has a step-by step method as to how to make mirchi bajjis from the scratch at home. Watch the video fully, make these baojjis and enjoy them hot with any chutney by the side or even by sprinkling some chaat masala powder on the top of bajjis in the end.

செய்முறை:
1. ஒரு பெரிய கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், உப்பு, சிவப்பு மிளகாய் தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
2. கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றை எடுத்து நன்கு கலக்கவும். பஜ்ஜிகளை எண்ணெயில் விடுவதற்கு முன் மாவில் பேக்கிங் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. மிளகாயை கீறி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும்.
4. இப்போது மிளகாயை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் மெதுவாக விடவும்.
5. பஜ்ஜிகளை மிதமான தீயில் எல்லா பக்கங்களிலும் பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.
6. முடிந்ததும், கடாயில் இருந்து பஜ்ஜிகளை அகற்றவும்.
7. பொரித்த பஜ்ஜிகளில் மீண்டும் கீறி செய்த வெங்காய கலவையை ஸ்டஃப் செய்யவும்.
8. மிளகாய் பஜ்ஜி சூடாக பரிமாற தயாராக உள்ளன.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/

Rated 5.00

Date Published 2024-01-31 09:19:23
Likes 174
Views 6982
Duration 4:8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..