மிர்ச்சி கா சாலன் | Mirchi Ka Salan In Tamil

மிர்ச்சி கா சாலன் | Mirchi Ka Salan In Tamil

Description :

மிர்ச்சி கா சாலன் | Mirchi Ka Salan In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

#மிர்ச்சிகாசாலன்#MirchiKaSalan#HyderabadSpecialdish#MirchiGravy
#biriyanisidedish#homecookingtamil

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 5 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
பூண்டு – 4 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
தனியா – 1 மேசைக்கரண்டி
வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
எள்ளு – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
பஜ்ஜி மிளகாய் – 5
கடுகு – 1/2 தேக்கரண்டி
கருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – ¼ தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
புளிக்கரைசல் – 1/4 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமானதும் அதில் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி எடுத்துவைக்கும்.அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி தனியா, வேர்க்கடலை, சீரகம், துருவிய தேங்காய் சேர்த்து நிறமாறி மனம் வரும் வரை வறுக்கவும்.வறுத்த மசாலாவை வதக்கிய வெங்காய கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் பஜ்ஜி மிளகாயை லேசாக கீறி எண்ணெயில் போட்டு வதக்கி எடுத்து வைக்கவும்.அதே பேனில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.அடுத்த இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், புளிக்கரைசல் சேர்த்து கலக்கவும்.அதன்பின் உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 7 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.அடுத்து இதில் வதக்கிய பஜ்ஜி மிளகாயை சேர்த்து கடாயை மூடி மேலும் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
மிர்ச்சி கா சாலன் தயார்.

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.instagram.com/homecookingshow/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM -https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.76

Date Published 2020-01-21 05:00:12Z
Likes 159
Views 7982
Duration 0:04:09

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Nice Mam

    jaffer nisha January 22, 2020 1:26 pm Reply
  • Mem neenga unga cooking book Tamil yen potala

    Sathya Sabapathi January 22, 2020 4:10 am Reply
  • Can we eat the whole peppers? Can we cut and add?

    GeethaGiri Giri January 21, 2020 11:32 am Reply
  • Hai mam i am your new subscribe how are you

    jas meeran Shaikh January 21, 2020 10:12 am Reply
  • I think so hema subramanyam mam is Telugu

    MPC Gaming January 21, 2020 6:41 am Reply
  • itha ethuku sapdrathu

    karthika c January 21, 2020 5:49 am Reply
  • super mam different recipe mam

    Radhika R January 21, 2020 5:22 am Reply
  • Nice dish mam, will try this. This timing is comfortable mam thank you so much.apart from this chilli v can add some other vegetable?

    vanathy arun January 21, 2020 5:12 am Reply
  • Ur videos are unique mam

    Orish A January 21, 2020 5:10 am Reply
  • Nice dish… It's different… Ll definitely try.. Thanks for d video

    USHA LAKSHMI January 21, 2020 5:10 am Reply
  • It's very different mam very nice today night I am trying mam

    Babu Suganeya January 21, 2020 5:08 am Reply
  • Hi mam, please upload hyderabad biryani

    Fyzan Divya January 21, 2020 5:06 am Reply
  • 1st like♥️♥️♥️

    Funtastic Samayal January 21, 2020 5:02 am Reply

Don't Miss! random posts ..