மால்புவா | Malpua In Tamil | Sweet Recipe | Malpua Rabri | Indian Sweet Recipe | Easy Sweet Recipe |

மால்புவா | Malpua In Tamil | Sweet Recipe | Malpua Rabri | Indian Sweet Recipe | Easy Sweet Recipe |

Description :

மால்புவா | Malpua Recipe In Tamil | Sweet Recipe | Malpua Rabri | Indian Sweet Recipe | Easy Sweet Recipe |

#malpuarecipe #sweetrecipe #malpua #indiansweets #easysweetrecipes #sweet #malpuarabri #attamalpua #howtomakemalpua #malpuarecipeintamil #indiansweetrecipes #easysweetdish #tastymalpua #easymalpua #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Walnut Malpua: https://youtu.be/7HZJPZ3QJJ0

Our Other Recipes:
நோ பேக் பனோஃபி பை: https://youtu.be/-co4ASSB_tw
சாக்லேட் பட்ஜ் கேக்: https://youtu.be/cDfH8JK6tqs

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

மால்புவா
தேவையான பொருட்கள்

மாவு செய்ய

மைதா – 1 கப்
சோம்பு – 1 தேக்கரண்டி
இனிப்பில்லாத கோவா – 3 தேக்கரண்டி
தண்ணீர்

ரப்ரி செய்ய

முழு கொழுப்புள்ள பால் – 1 லிட்டர்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
வால்நட் – 1 கப் நறுக்கியது

சர்க்கரை பாகு செய்ய

தண்ணீர் – 2 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
ஏலக்காய் – 2

மால்புவாவை பொரிக்க

எண்ணெய்
நெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா,சோம்பு, இனிப்பு இல்லாத கோயா சேர்க்கவும்.
2. பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை கரைத்து 12 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
3. வால்நட்டில் தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
4. அகலமான கடாயில் பாலை ஊற்றி பாதியாக வற்றி வரும் வரை கொதிக்கவிடவும்.
5. பின்பு குங்குமப்பூ,சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.
6. பிறகு நறுக்கிய வால்நட்டை சேர்த்து கெட்டி ஆகும் வரை கலந்துவிடவும்.
7. அடுத்து கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து சர்க்கரை கரைந்ததும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
8. பிறகு கடாயில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடு செய்யவும்.
9. அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணையில் ஊற்றவும். மாவு ஒரு பக்கம் வெந்து பொன்னிறமானதும் மறுப்பக்கம் திருப்பிவிடவும்.
10. இருபக்கமும் வெந்ததும் எண்ணையில் இருந்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு 2 நிமிடம் ஊறவிடவும்.
11. பின்பு எடுத்து அதின் மேல் வால்நட் ரப்டியை ஊற்றி பரிமாறவும்.
12. மால்புவா தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-01-26 09:00:21
Likes 280
Views 17571
Duration 5:30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..