மாம்பழ லஸ்ஸி | Mango Lassi Recipe In Tamil | Summer Drinks | Lassi Recipes | @HomeCookingTamil
Description :
மாம்பழ லஸ்ஸி | Mango Lassi Recipe In Tamil | Summer Drinks | Mango Recipes | Lassi Recipes | Refreshing Drinks | @HomeCookingTamil
#mangolassi #summerdrinks #mangorecipes #lassirecipes
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mango Lassi: https://youtu.be/xqir4h6rYJw
Other recipes
மாம்பழ ஐஸ்கிரீம்: https://youtu.be/8OT_ghBzV4w
மாம்பழ ரவா கேசரி: https://youtu.be/9V9YZGFeWqo
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
மாம்பழ லஸ்ஸி
தேவையான பொருட்கள்
அல்போன்சா மாம்பழம் – 4
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
குங்குமப்பூ
சர்க்கரை – 1/4 கப்
தயிர்
ஐஸ் கட்டிகள்
செய்முறை
1. பழுத்த மாம்பழங்களை எடுத்து தோலை உரிக்கவும். அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாடிக்கு மாற்றவும்.
2. மாம்பழத்தில் ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்க்கவும்.
3. மாம்பழத்தின் அளவுக்கேற்ப சர்க்கரை சேர்க்கவும்.
4. எல்லாவற்றையும் மிருதுவான ப்யூரியாக அரைக்கவும்.
5. தயிர் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்க்கவும். மீண்டும் அரைக்கவும்.
6. லஸ்ஸியை பரிமாறும் கண்ணாடிக்கு மாற்றவும்.
7. நறுக்கிய பிஸ்தா மற்றும் நறுக்கிய மாம்பழ துண்டுகளால் அலங்கரிக்கவும்.
8. சுவையான மாம்பழ லஸ்ஸி பரிமாற தயாராக உள்ளது.
Mango Lassi is a yummy, creamy beverage which is popular in India. This is made with thick, fresh curd and ripened mangoes. We have used alphonso mango for this recipe but you can replace it with any variety which is sweet and ripened to get the right taste. This drink cools down the body and gives you instant energy. You can also add alternatives to sugar if you want. Watch this video till the end to get a step by step process on how to make mango lassi with fresh and juicy mangoes this summer. Try this quick and easy recipe out before the beautiful mangoes go out of season. Let me know how it turned out for you guys in the comments below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-05-27 09:23:12 |
Likes | 274 |
Views | 10483 |
Duration | 2:25 |