மாம்பழ ரவை கேக் | Mango Rava Cake in Tamil | Dessert recipe | Tea time snack |

மாம்பழ ரவை கேக் | Mango Rava Cake in Tamil | Dessert recipe | Tea time snack |

Description :

மாம்பழ ரவை கேக் | Mango Rava Cake in Tamil | Dessert recipe | Tea time snack |

#aamkacake #mangoravacake #cakerecipe #dessertrecipe #homecookingtamil #hemasubramanian #semolinacake

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mango Rava Cake: https://www.youtube.com/watch?v=moDFBIQCTNc&t=67s

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

Bread Badam Cake: https://www.youtube.com/watch?v=OpEQdi0LJTU
Eggless Chocolate cake: https://www.youtube.com/watch?v=JPECtScBjsY

மாம்பழ ரவை கேக்

தேவையான பொருட்கள்

மாம்பழ விழுது – 1 கப்
ரவை – 1/2 கப் (Buy:https://amzn.to/38kC1CG)
மைதா – 1 கப் (Buy: https://amzn.to/2TRS8Em)
சர்க்கரை – 1 கப்
(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
பால் – 1 கப் (Buy: https://amzn.to/2Gz9D4r)
நெய் – 1/4 கப் (Buy: https://amzn.to/2RBvKxw)
பாதாம் எசென்ஸ் – 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37jSozL)
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2v1JDfK)
உப்பு – ஒரு சிட்டிகை (Buy: https://amzn.to/2vg124l)

செய்முறை
1. பாத்திரத்தில், மாம்பழ விழுது, நெய், பால், பாதாம் எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.
2. மற்றோரு பாத்திரத்தில், மைதா, ரவை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
3. மாம்பழ கலவையை மைதா கலவையுடன் கலக்கவும்
கேக் டின்’னை கிரீஸ் செய்யவும்.
4. கேக் கலவையை ஊற்றவும்.
5. oven’னை 180°C அளவில் 15 நிமிடம் சூடாக்கவும்.
6. கேக் டின்’னை 180°C அளவில் 45 நிமிடம் பேக் செய்யவும்.
7. மாம்பழ ரவை கேக் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.89

Date Published 2020-05-20 05:00:24Z
Likes 964
Views 38120
Duration 0:03:30

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Channel: jasz goodies
    About: recipes

    Sumaya Jasmin May 21, 2020 8:12 pm Reply
  • Almond essence taste is not good in cake

    Selv Arasu May 21, 2020 2:40 pm Reply
  • Venila extract use panlama mam

    ramya ramya May 21, 2020 9:44 am Reply
  • Came out really well thank u so much madam

    Sophia Devanand May 21, 2020 7:23 am Reply
  • Hema Madam…U Added Raw Milk or Boiled Milk Plz Let Me Know…..????

    Raji Ammu May 21, 2020 6:53 am Reply
  • At what time your episode telecast in sun life

    Hema Madhusudan May 21, 2020 4:59 am Reply
  • Hi அக்கா உங்கள் சேனலை சப்கிரேப் பன்னிவிட்டேன் ஆனால் வெப்சையிட் எப்படி பாா்க்கனும் எனக்கு பட்டா் பன்னீா் மசாலா எப்படி வைக்கனும் என்று கொஞ்சம் தெளிவாக சொல்லிதாருங்கள் அக்கா உங்கள் குக்கிங் விடியோ பாா்த்த உடன் எனக்கு பிடித்துவிட்டது .அப்பரம் எனக்கு உங்கள் ஃபோன் நம்பா் கிடைக்குமா அக்கா உங்கள் ஊாின் பெயா் என்ன அக்கா உங்கள் பெயரும் என்ன அதையும் மறக்காமல் எனக்கு பதில் சொல்லுங்கள்.

    Karthika Samayal May 21, 2020 2:51 am Reply
  • Super

    Enga Veetu Soru May 21, 2020 1:51 am Reply
  • Supper

    Indumadhi Indumadhi May 20, 2020 5:47 pm Reply
  • As always you are a STUNNER Mam. Big fan of your's.

    Anitha Ani May 20, 2020 4:29 pm Reply
  • I will try mam…but I don't hve oven…. When ever I bake other way it will be a flop…. But I will try tis

    Kousalya S May 20, 2020 4:01 pm Reply
  • Can we bake it in cooker. As we don't have oven.

    Shyam S May 20, 2020 12:12 pm Reply
  • Can vanilla essence be substituted in place of almond essence mam?

    Gayathri Balaji May 20, 2020 11:58 am Reply
  • I made it tday turned out too good very yummy thank you Hema

    manju creations May 20, 2020 10:54 am Reply
  • Super

    I Malin May 20, 2020 10:26 am Reply

Don't Miss! random posts ..