மாம்பழ புட்டிங் | Mango Pudding In Tamil | தேங்காய் பால் புட்டிங் | Coconut Milk Pudding In Tamil |

மாம்பழ புட்டிங் | Mango Pudding In Tamil | தேங்காய் பால் புட்டிங் | Coconut Milk Pudding In Tamil |

Description :

மாம்பழ புட்டிங் | Mango Pudding In Tamil | தேங்காய் பால் புட்டிங் | Coconut Milk Pudding In Tamil |

#மாம்பழபுட்டிங் #mangopudding #mango #mangorecipes #puddingrecipes #dessertrecipes #dessert #coconutmilkpudding #தேங்காய்பால்புட்டிங் #coconutmilk #puddingrecipe #dessertrecipe #thengaipaalpudding #chilleddessert #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mango Pudding: https://youtu.be/dOjtVrfWw70
Coconut Milk Pudding: https://www.youtube.com/watch?v=S5H5LKwtlbI&t=105s

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

மாம்பழ புட்டிங்
தேவையான பொருட்கள்

மாம்பழம் – 4
சர்க்கரை – 1/4 கப்
தண்ணீர் – 1/2 கப்
சீனா கிராஸ் – 5 கிராம்
கிரீம் – 1/2 கப்
பால் – 1/4 கப்

செய்முறை
1. முதலில் மாம்பழங்களை எடுத்து கழுவிக்கொண்டு அதன் தோல்களை நீக்க வேண்டும்.
2. அதன் பின்பு மாம்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸில் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
3. அரைத்த மாம்பழங்களை ஒரு கடாயில் வடிகட்டி அதை சிறிது நேரம் வேகவைக்கவும்.
4. மற்றோரு பாத்திரத்தில் சைனா கிராஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
5. இந்த கரைத்த சைனா கிராஸை வேகவைத்த மாம்பழ கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.
6. அடுத்து இந்த மாம்பழ கலவையில் ப்ரெஷ் கிரீம் மற்றும் பால் சேர்த்து கலக்கவும்.
7. தயாரான மாம்பழ கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காற்று புகாதவாறு பிரிட்ஜ்ல் வைத்து எட்டு மணி நேரம் குளிரூட்டவும்.
8. எட்டுமணி நேரம் கழித்து மாம்பழ துண்டுகள் மற்றும் புதினா இலை சேர்த்து பரிமாறவும்.
9. எளிமையான மற்றும் சுவையான மாம்பழ புட்டிங் தயார்.

தேங்காய் பால் புட்டிங்
தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – 1 கப்
பிரெஷ் கிரீம் – 200 மில்லி
சர்க்கரை – 1/4 கப்
சைனா க்ராஸ்
வெண்ணிலா எசென்ஸ் – 1/2 தேக்கரண்டி
சோள மாவு – 3 தேக்கரண்டி
தண்ணீர்

செய்முறை
1. மிக்ஸியில் தேங்காய் துருவல் போட்டு, கெட்டி தேங்காய் பால் எடுக்கவும்.
2. பேன்’னில் தண்ணீர் ஊற்றி, சைனா க்ராஸ் போடவும்.
3.சைனா க்ராஸ் கரைந்ததும் எடுத்து வைக்கவும்.
4. மற்றோரு பேன்’னில் பிரெஷ் கிரீம் போட்டு, இதில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும்.
5. இதில் வெண்ணிலா எசென்ஸ் மற்றும் கரைத்த சோள மாவு சேர்த்து கிளறவும்.
6. அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் பால் சேர்க்கவும்.
7. தேங்காய் பால் கலவையை குறைந்த தீயில் சூடாக்கவும்.
8. தேங்காய் பால் கலவை கெட்டியானது, அடுப்பை அணைத்து, பரிமாறும் கப்’பில் ஊற்றி, 4 மணி நேரம் பிரிட்ஜ்’ஜில் வைக்கவும்.
9. சுவையான தேங்காய் பால் புட்டிங் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.84

Date Published 2021-06-27 09:00:11
Likes 352
Views 18920
Duration 7:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..