மாம்பழ பிர்னி | Mango Phirni in Tamil | Mango recipes | Firni Recipe | Dessert | Indian Sweets |
Description :
மாம்பழ பிர்னி | Mango Phirni in Tamil | Mango recipes | Firni Recipe | Dessert | Indian Sweets |
#mangophirni #phirni #phirnirecipe #mangorecipes #mangodessert #dessert #fruit
#mango #dessertrecipes #sweetrecipes #indiandessert #firnirecipe #firni #fruitdessert
#indiansweet
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mango Phirni: https://www.youtube.com/watch?v=G1OaepfHUdc
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Manpanai kulfi: https://www.youtube.com/watch?v=LPSjsgIfKNk
Shahi Phirni: https://www.youtube.com/watch?v=m4guqmyBoS8&t=25s
மாம்பழ பிர்னி
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1/4 கப் (Buy: https://goo.gl/XIDAkF)
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1 கப்
(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn)
ரோஸ் வாட்டர் – 1 தேக்கரண்டி
நறுக்கிய பிஸ்தா துண்டுகள் (Buy: https://goo.gl/3YaXZv)
நறுக்கிய பாதாம் துண்டுகள் (Buy: https://goo.gl/59J63d)
மாம்பழ விழுது – 1 பழம்
1. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி காய வைக்கவும்.
2. மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.
3. கடாயில் பால் ஊற்றி, அரைத்த அரிசியை போட்டு வேகவைக்கவும்.
4. அரிசி நன்கு வெந்தபின், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
5. பால் கெட்டியானதும்,அடுப்பை அணைக்கவும்.
6. இதில் ரோஸ் வாட்டர் ஊற்றி கிளறி, ஆறவிடவும்.
7. ஆறிய பிர்னி’யில் நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து கலக்கவும்.
8. இறுதியாக மாம்பழ விழுது சேர்த்து கலக்கவும்.
9. பிரிட்ஜ்’ஜில் வைத்து குளீரூட்டி பரிமாறவும்.
10. பரிமாறும் முன் நறுக்கிய பாதாம் பிஸ்தா தூவவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-06-01 05:00:11Z |
Likes | 424 |
Views | 19804 |
Duration | 0:03:18 |
Neega tamil pesurathu rompa alaha eruku
How long will it take to thicken mam?
Super mam
Super mam
Bgm was nice mam recipie too
Super
loved it
Tq for this recipe I am doing this evening mam
Wow thanks for the recipe
Arumai ma'am….
Wow yummy mam…Kadai paneer recipe yesterday i will make mam fantastic yummy ah erudhuchu.thank you so much mam..
Great recipe for summer
Super Mam.
Niceeee…..
loved it
1st comment.Dish super Akka. I will try.
அருமை
Super helpful