மாம்பழ ஃபலூடா | Mango Falooda Recipe in Tamil

மாம்பழ ஃபலூடா | Mango Falooda in Tamil | Dessert Recipes | Falooda Recipes Ice Cream Summer Dessert

Description :

மாம்பழ ஃபலூடா | Mango Falooda in Tamil | Dessert Recipes | Falooda Recipes Ice Cream Summer Dessert

#mangofalooda #faloodarecipes #dessertrecipes #icecream #drinks #summerdessert #dessert #மாம்பழஃபலூடா

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

மாம்பழ ஃபலூடா

தயாரிப்பு நேரம் – 15 நிமிடங்கள்
சமையல் நேரம் – 10 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

சப்ஜா விதைகள் – 2 மேசைக்கரண்டி
சேமியா – 1/4 கப்
மாம்பழம் – 2 ( நறுக்கியது )
ரோஸ் சிரப் -மேசைக்கரண்டி
பால் – 1/2 கப் (குளிர்விக்கப்பட்டது)
மேங்கோ ஐஸ் கிரீம்
பொடியாக நறுக்கிய பாதம் முந்திரி பிஸ்தா
தண்ணீர்

செய்முறை

1. முதலில் சப்ஜா விதைகளை ஒரு மணி நேர ஊறவைக்கவும்
2. அடுத்து சேமியாவை வேகவைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்
3. மிக்ஸியில் இரண்டு மாம்பழங்களை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
4. ஒரு உயரமான டம்ளரில் ரோஸ் சிரப், ஊறவைத்த சப்ஜா விதைகள், வேகவைத்த சேமியா, அரைத்த மாம்பழ கூழ், குளிர்விக்கப்பட்ட பால், மேங்கோ ஐஸ் கிரீம், பொடியாக நறுக்கிய மாம்பழம், பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, ந்திரி சேர்த்து இந்த மாம்பழ பலூடாவை பரிமாறவும்
5. சுவையான மற்றும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் மாம்பழ ஃபலூடா தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.92

Date Published 2019-03-18 08:23:46Z
Likes 385
Views 17060
Duration 0:03:05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..