மாங்காய் சிக்கன் டிக்கா | Chicken Tikka in Tamil | Chicken Recipes | Mango Recipes | Starter Recipes
Description :
மாங்காய் சிக்கன் டிக்கா | Chicken Tikka in Tamil | Chicken Recipes | Mango Recipes | Starter Recipes
#rawmangochickentikka #chickentikka #tikkarecipes #chickenrecipes #mangorecipes #starterrecipe #nonvegstarter #chickenstarter #grilledchicken #tawaroastedchicken #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Raw mango chicken tikka: https://www.youtube.com/watch?v=Xp3IVy2eCq8
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
மாங்காய் தொக்கு: https://www.youtube.com/watch?v=5Tc7uOjTJGo
மாங்காய் ஜூஸ் (ஆம் பண்ணா): https://www.youtube.com/watch?v=bFBCH98D1tc
மாங்காய் சிக்கன் டிக்கா
தேவையான பொருட்கள்
முதல் முறை ஊறவைக்க
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 8 பற்கள்
பச்சை மிளகாய் – 2
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
தண்ணீர்
எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
இரண்டாம் முறை ஊற வைக்க
கொத்தமல்லி இலை – 1 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
கரம் மசாலா தூள் – 3/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
கெட்டி தயிர் – 1/4 கப்
மாங்காய் – 1
தண்ணீர்
பிரெஷ் கிரீம் – 1/4 கப் (Buy: https://amzn.to/2UcrxSF)
செய்முறை
1. மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
2. அரைத்த விழுதை சிக்கன்’னில் ஊற்றி நன்கு பிசையவும்.
3. 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
4. மிக்ஸியில் கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், உப்பு, கெட்டி தயிர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
5. அடுத்து மாங்காயை தோல் சீவி, துருவி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
6. 1 மணி நேரம் ஊறிய சிக்கன்’னில் அரைத்த மசாலா விழுது, மாங்காய் விழுது, பிரெஷ் கிரீம், சேர்த்து கலக்கவும்
7. 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
8. 3 மணி நேரம் கழித்து சிக்கன் துண்டுகளை அவ’னில் கிரில்’லில் சுடவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-06-13 04:30:01Z |
Likes | 273 |
Views | 9671 |
Duration | 0:04:11 |
Mam today my birthday
Super sister
https://youtu.be/tSYaDOoP-2U
Mouth watering
Super mam I tried it matar masala it came out very well
Naatu kozhi la seira maari konjam recipes poduga
Great recipe madam .. I have been watching your videos for years. Your Videos are so good. You have inspired me to start my own …
Guys,
I am posting awesome recipes.. I would love some support/feedback so please check it out.
Super
Very innovative