மஹாராஷ்ட்ரியன் சிக்கன் கறி | Maharashtrian Chicken Curry | Chicken Masala Recipe | Chicken Gravy |
Description :
மஹாராஷ்ட்ரியன் சிக்கன் கறி | Maharashtrian Chicken Curry In Tamil | Chicken Masala Recipe | Chicken Gravy | Chicken Recipe | @HomeCooking Tamil |
#maharashtrianchickencurry #chickencurry #maharashtrianstyle #howtomakechickencurry #spicychickencurry #chickengravy #maharashtrianrecipes #chickenmasalarecipe #indianchickencurry #chickenrecipe #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Maharashtrian Chicken Curry: https://youtu.be/3RYSA6Tectk
Our Other Recipes:
சிக்கன் பக்கோடா: https://youtu.be/aA_0WJfVd_A
சிக்கன் டிக்கா பிரியாணி: https://youtu.be/5mY0YyzEZjc
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
மஹாராஷ்ட்ரியன் சிக்கன் கறி
தேவையான பொருட்கள்
இஞ்சி பூண்டு கொத்தமல்லி விழுது அரைக்க
பூண்டு – 10 பற்கள்
இஞ்சி – 2 பெரிய துண்டு
கொத்தமல்லி இலை – 1 கப்
மசாலா விழுது அரைக்க
தனியா – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
பட்டை – 2 துண்டு
பிரியாணி இலை – 1
காய்ந்த மிளகாய் – 5
காஷ்மீரி மிளகாய் – 6
கொப்பரை தேங்காய் – 1/2 கப்
எண்ணெய் – 5 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது
மஹாராஷ்ட்ரியன் சிக்கன் செய்ய
சிக்கன் – 1 கிலோ
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு
பிரியாணி இலை
வெங்காயம் – 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு கொத்தமல்லி விழுது – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3 கீறியது
தக்காளி – 4 துருவியது
வெது வெதுப்பான தண்ணீர் – 1/2 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
சூடு தண்ணீர் – 2 கப்
செய்முறை:
1. மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
2. கடாயில் தனியா சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
3. பின்பு சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
4. பிறகு காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
5. பின்பு கொப்பரை தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பின்பு ஆறவிடவும்.
7. பின்பு மசாலா பொருட்கள் மற்றும் வதக்கி வெங்காயத்தை சேர்த்து தண்ணீர் இன்றி நன்கு விழுதாக அரைக்கவும்.
8. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்த இஞ்சி பூண்டு மற்றும் கொத்தமல்லி விழுது சேர்த்து 4 நிமிடம் வதக்கவும்.
9. பின்பு அரைத்த மசாலா விழுதை சேர்த்து 4 நிமிடம் வதக்கி பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.
10. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை சேர்க்கவும்.
11. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
12. பிறகு இஞ்சி பூண்டு கொத்தமல்லி விழுது சேர்த்து வதக்கி பின்பு கீறிய பச்சை மிளகாய், துருவிய தக்காளியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
13. பின்பு சிக்கனில், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும்.
14. பிறகு வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவும்.
15. பின்பு வதக்கிய மசாலாவை சேர்த்து கலந்து சூடு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 20 நிமிடம் வேகவிடவும்.
16. மஹாராஷ்ட்ரியன் சிக்கன் கறி தயார்!
Hello viewers,
Today, we are going to see a new variety of Chicken curry in Maharashtrian style. For this recipe, I made two different masala pastes and used them to prepare the gravy. This curry is very exotic and a little it spicier than the regular chicken curry. It is popularly known as Chicken Rassa and is usually made with country chicken. But if you don’t find country chicken, you can use the normal broiler chicken just like how I showed it in the video. Do try this recipe and enjoy it with Rice or any Indian bread/ flavoured rice as you wish.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-10-11 09:00:00 |
Likes | 227 |
Views | 8109 |
Duration | 5:22 |