மண் பானை முட்டை குழம்பு | Claypot Egg Curry Recipe in Tamil

மண்பானை முட்டை குழம்பு | Claypot Egg Curry In Tamil | Muttai Kulambu | Egg Gravy | Egg Recipes |

Description :

மண்பானை முட்டை குழம்பு | Claypot Egg Curry In Tamil | Muttai Kulambu | Egg Gravy | Egg Recipes |

#மண்பானைமுட்டைகுழம்பு #முட்டைகுழம்பு #muttaikulambu #eggcurry #egggravy #eggrecipes
#claypoteggcurry #curryrecipes #குழம்பு #முட்டை #egg #kulambu #muttai #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Claypot Egg Curry: https://www.youtube.com/watch?v=XAHG1LiWA3g

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

மண் பானை முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்

மசாலா விழுது தயாரிக்க

முந்திரி பருப்பு – 4
உடைத்த கடலை – 1 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
தேங்காய் – 3 தேக்கரண்டி ( துருவிய )
கச கசா – 1/2 தேக்கரண்டி
தண்ணீர்

முட்டை குழம்பு செய்ய

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு -1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1/4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கிய )
பச்சை மிளகாய் – 1 ( நறுக்கிய )
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தக்காளி – 2 ( பொடியாக நறுக்கிய )
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
முட்டை – 5 ( வேகவைத்த )
உப்பு
கொத்தமல்லி இலை
கறிவேப்பிலை

செய்முறை

1. முதலில் மசாலா விழுது அரைக்க வேண்டும்
2. மிக்ஸியில் முந்திரி பருப்பு, உடைத்த கடலை, சோம்பு, துருவிய தேங்காய், கச கசா, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்
3. ஒரு மண் சட்டியில் எண்ணெய், கடுகு, சீரகம், சோம்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
4. வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்
5. இந்த வதக்கியவற்றில் அரைத்த மசாலா விழுது, தண்ணீர் சேர்த்து பத்து நிமிடத்திற்கு கொதிக்க விடவும்
6. ஐந்து வேகவைத்த முட்டையை மெல்லிதாக கீறி குழம்பில் போடவும்
7. பத்து நிமிடத்திற்கு மூடிய நிலையில் சமைக்கவும்
8. சுவையான மற்றும் எளிமையான மண் பானை முட்டை குழம்பு தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production: http://www.ventunotech.com


Rated 4.96

Date Published 2019-03-14 07:35:30Z
Likes 409
Views 21749
Duration 0:03:16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..