மண்பானை மீன் குழம்பு | Meen Kulambu in Tamil
Description :
மண்பானை மீன் குழம்பு | Meen Kulambu in Tamil | Clay pot Fish curry Recipe in Tamil
English version of this recipe : https://youtu.be/lXQzY7OWQpM
தேவையான பொருட்கள்
வஞ்சரம் மீன் – 12 துண்டுகள்
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 15
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பற்கள்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
கரைத்த புளி – 1 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
கறிவேப்பிலை
உப்பு
செய்முறை
1. மண்பானை மீன் குழம்பு செய்த ஒரு மண் பானையை சூடு செய்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடு செய்து இதனுடன் கடுகு, வெந்தயம், மிளகு, பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
2. வெங்காயம் பொன்னிறமானவுடன் நசுக்கிய பூண்டு பற்கள், இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் தூள், கரைத்த புளி சேர்த்து நன்கு கலக்கவும்
3. இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மண்பணயை மூடி ஏழு நிமிடம் கொதிக்கவிடவும்
4. குழம்பு கொதித்தவுடன் இதில் பெரிய துண்டுகளாக நறுக்கிய வஞ்சரம் மீன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்
5. இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து பானையை மூடி ஏழு நிமிடம் கொதிக்கவிடவும்
6. சுவையான மற்றும் மண் மனம் மாறாத மண் பானை மீன் குழம்பு தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-22 11:31:42Z |
Likes | 883 |
Views | 58886 |
Duration | 0:03:21 |
Hi sis. Very nice. Ur d inspiration of many cooking channel.
Tell tips to increase views and subscribers.
Naanum nalla contents ah than podren. But 450 subscribers than iruku. Channel start panni 2 month achu. Tell ur suggestions sis
Maam neenga malayali ya
https://youtu.be/fGx5n_nVOAw
Hi mam…… sema…….
Unga channel a adichuka yarume illa…….
Hi mam where did u get the water container u used in the video
Yummyyy
Soooper oh soooper kuzhambu ….
Mam biriyani recip panunga
Super mam, pakkum podhu mouth water agudhu
Super…Same method la tha nanum panuvan but last la coconut milk or coconut paste add panuvan
Mayonnaise Tamil pls
Super mam…
Vegetarian recipes update pannuga
மீன் போட்ட பின் 7 நிமிசம் கொதிக்க விட்டா கரஞ்சறாது?
Enaku ippove andha meen kolambu venum
My favourite mam
பல முறை இந்த நிலையில் இருக்கும் என்று பெயர் பெற்றது
Variety dosa yethathu pani katunga akka
Akka plze panipuri pani katunga
Yummy
Superb
Super mam❤❤❤❤❤❤
Super mam
Super mammmm
Nice kolambu location super
My favorite mam ❤❤
First comment.. my favourite dish…
First view
First like