மட்டன் மிளகு மசாலா | Mutton Pepper Masala Recipe in Tamil | Mutton Pepper Fry
Description :
மட்டன் மிளகு மசாலா | Mutton Pepper Masala Recipe in Tamil | Mutton Pepper Fry
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#muttonrecipe #muttonpeppermasala #peppermasala #sidedish #homecookingtamil
மட்டன் மிளகு மசாலா
தேவையான பொருட்கள்
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 10 பற்கள்
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
தக்காளி – 2 பொடியாக நறுக்கியது
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
கறிவேப்பில்லை
தண்ணீர்
கொத்தமல்லி இலை
செய்முறை
1. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் தட்டவும்.
2. பாத்திரத்தில் மட்டன், தட்டிய விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், தனியாதூள், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.
3. இதனுடன் தக்காளி சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
4. பிரஷர் குக்கர்’யில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கறிவேப்பில்லை, ஊறவைத்த மட்டன் சேர்த்து வதக்கவும்.
5. 5 நிமிடம் கழித்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 – 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
6. தண்ணீர் வற்றும் வரை கொதிக்கவிடவும்
7. இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKINGENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2019-03-26 13:26:37Z |
Likes | 816 |
Views | 42850 |
Duration | 0:03:05 |
My children and I likes u very much… u r really adorable especially ur tamil is very sweet…
Super mam……
New subscriber, super recipe view my recipes also new youtuber.
So, nice a
Wow ivlo easy ah iruku semma
Amazing
Always rocking sis
Super… Mam sunlife channel la vara program la different dish pannuvinkala. Same YouTube la irukka dish la irunthu start pannuvinkala mam.
U r such a lovely woman in the world mam
Really I am impressed
Adicted to ur meals
Ur cooking style super
First view yeeeee super akka pls carrot laddu