மட்டன் மிளகு சுக்கா | Mutton Pepper Sukka in Tamil | Mutton Recipes | Starter recipe

மட்டன் மிளகு சுக்கா | Mutton Pepper Sukka in Tamil | Mutton Recipes | Starter recipe

Description :

மட்டன் மிளகு சுக்கா | Mutton Pepper Sukka in Tamil | Mutton Recipes | Starter recipe

#muttonsukka #muttonmilagusukka #sukkarecipes #homecookingtamil #muttonrecipes #starterrecipe #muttonstarer

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mutton Pepper Sukka: https://www.youtube.com/watch?v=7Q1JdEHH8r4

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

Mutton Kola urundai: https://www.youtube.com/watch?v=2dmzUwQd_qU
Pressure Cooker Mutton Biryani: https://youtu.be/fOL9qrTXNVU
Mutton Kulambu: https://youtu.be/yc-4LvbfuiM
Mutton uppukari: https://youtu.be/kxhVresJCs8

மட்டன் மிளகு சுக்கா

தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

பூண்டு – 2 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
முழு தனியா – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2sP7i1Z)
முழு மிளகு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
காய்ந்த மிளகாய் – 3 (Buy: https://amzn.to/37DAVT1)
சின்ன வெங்காயம் – 1/2 கப்
தண்ணீர்

மட்டனை ஊறவைக்க

எலும்பில்லாத மட்டன் – 250 கிராம்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
அரைத்த மசாலா விழுது
உப்பு (Buy: https://amzn.to/2Oj81A4)

மசாலா தூள் செய்ய

நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
அன்னாசி பூ (Buy: https://amzn.to/37JQNnl)
சோம்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2u1p6rl)

மட்டனை வேகவைக்க

தேங்காய் பால் – 1 கப்
நெய் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
தட்டிய மசாலா தூள்
கொத்தமல்லி இலை

செய்முறை
1. மசாலா விழுது அரைக்க மிக்ஸியில், பூண்டு, இஞ்சி, சீரகம், தனியா, முழு மிளகு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
2. அரைத்த மசாலா விழுதை மட்டன் துண்டுகளுடன் சேர்த்து கலக்கவும்.
3. இதில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
4. 15 நிமிடங்கள் வைக்கவும்,
5. மசாலா தூள் செய்ய, பேன்’னில் நெய் ஊற்றி, பட்டை, அன்னாசி பூ, சோம்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.
6. வறுத்த பொருட்களை, தட்டி வைக்கவும்.
7. பிரஷர் குக்கர்’ரில் ஊறிய மட்டன் துண்டுகளை போடவும்.
தேங்காய் பால் ஊற்றி, 7 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்.
8. கடாயில் வேகவைத்த மட்டன், நெய், உப்பு, தட்டிய மசாலா தூள், கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
9. ஈரம் வற்றும் வரை கிண்டவும்.
10. அருமையான மட்டன் மிளகு சுக்கா தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.89

Date Published 2020-05-23 05:00:01Z
Likes 988
Views 31258
Duration 0:04:23

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..