மட்டன் தொன்னை பிரியாணி | Mutton Donne Biryani Recipe In Tamil | Bangalore Biryani @HomeCooking Tamil

மட்டன் தொன்னை பிரியாணி | Mutton Donne Biryani Recipe In Tamil | Bangalore Biryani @HomeCooking Tamil

Description :

மட்டன் தொன்னை பிரியாணி | Mutton Donne Biryani Recipe In Tamil | How to Make Donne Biryani | Mutton Biryani Recipe In Tamil | Mutton Recipe | Lunch Recipe | Mutton Biryani |

#muttondonnebiryani #donnebiryani #muttonrecipes #muttonbiryani #biryanirecipes #lunchrecipes #mutton #howtomakedonnebiryani #karnatakaspecialrecipes #spicymuttonbiryani #karnatakadonnebiryani #biryani #donnebiryaniintamil #muttondonnebiryaniintamil #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mutton Donne Biryani: https://youtu.be/FB8jiqqOK68

Our Other Recipes:
மட்டன் கீமா பராத்தா: https://youtu.be/8cQWG3WZ-nI
பிஷ் பிங்கர்ஸ்: https://youtu.be/9xwyjI0j7Rw

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

மட்டன் தொன்னை பிரியாணி
தேவையான பொருட்கள்

மட்டனை ஊறவைக்க

மட்டன் – 2 கிலோ
உப்பு – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தயிர் – 2 மேசைக்கரண்டி

வெங்காயம் மசாலா விழுது அரைக்க

நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
மிளகு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 5 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 10
தண்ணீர்

புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை விழுது அரைக்க

நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை நறுக்கியது
வெந்தயக்கீரை
தண்ணீர்

தொன்னை பிரியாணி செய்ய

சீரக சம்பா அரிசி – 1 கிலோ
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
நெய் – 3 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
அன்னாசிப்பூ
பிரியாணி இலை
ஜாவித்ரி
கல்பாசி
ஷஹி ஜீரா – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
தக்காளி – 1 நறுக்கியது (விரும்பினால்)
ஊறவைத்த மட்டன்
வெங்காயம் பச்சைமிளகாய் விழுது
புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை விழுது
தண்ணீர் – 5 1/2 கப்
உப்பு

செய்முறை:
மட்டனை ஊறவைக்க:
1. மட்டனில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர் சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவிடவும்.

வெங்காயம் மசாலா விழுது அரைக்க:
2. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு நன்கு ஆறவிட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை விழுது அரைக்க:
3. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் புதினா, கொத்தமல்லி இலை மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நன்கு ஆறவிட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

தொன்னை பிரியாணி செய்ய:
4. குக்கரில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை, ஜாதிபத்ரி, கல்பாசி, ஷஹி ஜீரா, சோம்பு சேர்த்து கலந்துவிடவும்.
5. பின்பு மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
6. பிறகு இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
7. பின்பு ஊறவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து கலந்து, பிறகு வெங்காயம் விழுது, புதினா, கொத்தமல்லி இலை, வெந்தயக்கீரை விழுது சேர்த்து கலந்துவிடவும்.
8. அடுத்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி மிதமான தீயில் 20 நிமிடம் வேகவிடவும்.
9. பிறகு அரிசியை கழுவி 20 ஊறவிடவும்.
10. பின்பு அகலமான பாத்திரத்தில், குக்கரில் வேகவைத்த மட்டன் மற்றும் மசாலா, ஊறவைத்த அரிசியையும் சேர்த்து கலந்து பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 25 நிமிடம் வேகவிடவும்.
11. 10 நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து கலந்துவிட்டு மீண்டும் மூடி வைத்து வேகவிடவும்.
12. மட்டன் தொன்னை பிரியாணி தயார்!

Hello Viewers,

Today we are going to see how to make Mutton Donne Biryani recipe in Tamil , This is very famous Biryani recipe in Karnataka especially in Bangalore Sivaji nagar Military’s hotel, Kerala and Tamil Nadu as this yummy biryani served in Donne it is popularly known as Donne biryani or Banglore Donne biryani or chickpet mutton biryani or chickpet biryani etc., In this video I’m going to see making of Donne Mutton Biryani, In the similar way with littlie changes and tips we can make Chicken Donne Biryani as well. This is a long process but worth trying, first we marinate the mutton followed by boiling it post which we make yummy mutton biryani, in every step lot of measures and tips needs to be followed for best taste. Hope you try this yummy recipe at your home and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-04-01 09:00:13
Likes 711
Views 68181
Duration 12:10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..