மட்டன் சுக்கா | Mutton Sukka Recipe In Tamil | Mutton Fry | Mutton Roast Recipe | Pepper Masala |
Description :
மட்டன் சுக்கா | Mutton Sukka Recipe In Tamil | Mutton Fry | Mutton Roast Recipe | Pepper Masala | Mutton Chukka | Mutton Recipes | @HomeCooking Tamil |
#muttonsukka #muttonchukka #muttonrecipes #hotelstylemuttonsukka #muttonvaruvalrecipe #muttoncurry #muttonfryrecipe #muttonfryrecipe #muttonroastrecipe #restaurantstylemuttonsukka #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mutton Sukka: https://youtu.be/P2SGDHHelis
Our Other Recipes
மினி மட்டன் சமோசா: https://youtu.be/vPMmPxKK3nw
மட்டன் மூளை மசாலா: https://youtu.be/aD_TN2nALoE
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
மட்டன் சுக்கா
தேவையான பொருட்கள்
மட்டனை ஊறவைக்க
மட்டன் – 1 கிலோ எலும்பில்லாதது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழத்தின் சாறு
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மட்டன் சுக்கா செய்ய
வேகவைத்த மட்டன்
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 25
பச்சை மிளகாய் – 2 கீறியது
கறிவேப்பிலை
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை:
1. பாத்திரத்தில் மட்டன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
2. பின்பு குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி 4 -5 விசில் வரும் வரை வேகவிடவும்.
3. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4. பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. பிறகு வேகவைத்த மட்டனை சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.
6. இறுதியாக மிளகு தூள் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
7. மட்டன் சுக்கா தயார்!
Hello Viewers,
Today we are going to see a very tasty mutton recipe famous in South India. It is Mutton Sukka. Mutton Sukka is a dry mutton curry. You can have it as a side dish with sambar or rasam rice. Otherwise, you can also enjoy it as it is without any accompaniment. So the key to getting this Mutton Sukka right is in the marinade. The longer time you are going to marinate the mutton, the juicier it will be. I have marinated it for 30 mins in the video, but if you can afford some time of yours, you can marinate it for 1-2 hours and the Sukka will turn out to be amazing. So do try this recipe with the exact steps and enjoy the taste.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-08-23 09:00:33 |
Likes | 419 |
Views | 13133 |
Duration | 3:12 |