மட்டன் ஈரல் வறுவல் | Mutton Liver Fry In Tamil | Mutton Recipes| Side Dish Recipes | Mutton Fry |
Description :
மட்டன் ஈரல் வறுவல் | Mutton Liver Fry In Tamil | Mutton Recipes| Side Dish Recipes | Mutton Fry |
#muttoneeralvaruval #muttonliverfry #muttonrecipes #muttonfry #liverfry #liversukka #livermasala #sidedishes #indianrecipes #homemade #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mutton Liver Fry: https://www.youtube.com/watch?v=TBjKc9tc45k&t=168s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Mutton Recipes Playlist: https://bit.ly/2UfB0YC
மட்டன் ஈரல் வறுவல்
தேவையான பொருட்கள்
மட்டன் ஈரல் – 1 கிலோ
உப்பு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 5 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
தண்ணீர்
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn)
வெங்காயம் – 5 பொடியாக நறுக்கியது
சின்ன வெங்காயம் – 1 கப்
கறிவேப்பில்லை
பச்சை மிளகாய் – 2 கீறியது
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1. பாத்திரத்தில், மட்டன் ஈரலை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
2 இதில், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
3. பிரஷர் குக்கர்’ரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஈரல் துண்டுகளை போடவும்.
4. 3 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும்
5. குக்கர்’ரில் அதிக நீர் இருப்பதால், நீர் வற்றும் வரை கொதிக்கவிடவும்
6. கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
7. அடுத்து இதில் கறிவேப்பில்லை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
8. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் வேகவைத்த ஈரல் துண்டுகளை போட்டு கிளறவும்.
9. அடுத்து மிளகு தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
10. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
11. அருமையான மட்டன் ஈரல் வறுவல் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-06-06 05:00:09 |
Likes | 875 |
Views | 41546 |
Duration | 4:19 |
Mam cooker la vechu edutha liver hard aagudhu
Ninga chicken liver recipe solunga
Hi mam
ஈரல் ரெஸ்பி சூப்பர் மேம்
super mam amma and ur combination
thank u for the lovely recipe i like this
Super mam
Me lovely sister WHICH brand lipstick use
Mam kuzhambu millagai thool or thani melagai thool?
Super and yummy recipe
Superrrrr mam..mmmmm
Super mam. Yummy recipe
மம்மி எனக்கு,,,,,ஹேமா அக்காவுக்கு மட்டும்தான் தருவீங்கலா..
Super mam
Yummy
Mama garam masala cones briyani masala recipe podave illaye neenga I asked a month before.
Tomo i ll try this receipe thank u so much mam
Sooooo yummy
Super.mam. i will try the recipes
Hi akka
Nalla recipe.