மசாலா முட்டை ராப் | Masala Egg Wrap In Tamil | Lunch Box Recipes | Lunch Recipes | Egg Frankie |

மசாலா முட்டை ராப் | Masala Egg Wrap In Tamil | Lunch Box Recipes | Lunch Recipes | Egg Frankie |

Description :

மசாலா முட்டை ராப் | Masala Egg Wrap In Tamil | Lunch Box Recipes | Lunch Recipes | Egg Frankie |

#மசாலாமுட்டைராப் #eggwrap #lunchboxrecipes #lunchrecipes #eggfrankie #eggrecipes #masalaeggwrap #snackrecipes #masalamuttaiwrap #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Egg Wrap: https://youtu.be/6uOKmxSKPoE

Our Other Recipes:
பன்னீர் ஃப்ராங்கி ரோல்: https://youtu.be/_0nGPGqo-jk
சப்பாத்தி சாண்ட்விச்: https://youtu.be/7rpcsYjjpuo

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

மசாலா முட்டை ராப்

பூரணம் செய்ய

வெங்காயம் – 1 கப் மெல்லியதாக நறுக்கியது
முட்டைகோஸ் – 1 கப் துருவியது
பச்சை குடைமிளகாய் – 1/2 கப் மெல்லியதாக நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1/2 கப் மெல்லியதாக நறுக்கியது
மயோனைஸ் – 2 மேசைக்கரண்டி
ஹாட் சாஸ் – 3 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள்

முட்டை கலவை செய்ய

முட்டை – 1
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – நறுக்கியது
வெங்காயம் – நறுக்கியது
உப்பு – 1/4 தேக்கரண்டி

மசாலா முட்டை ராப் செய்ய

முட்டை கலவை
சப்பாத்தி
பூரணம்

செய்முறை
1. மசாலா முட்டை ராப் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், துருவிய முட்டைகோஸ், நறுக்கிய பச்சை குடைமிளகாய், நறுக்கிய சிவப்பு குடைமிளகாய் சேர்த்து கலந்துவிடவும்.
2. அதில் உப்பு, மிளகு தூள், மயோனைஸ் மற்றும் ஹாட் சாஸ் சேர்த்து நன்கு
கலந்துவிடவும்.
3. இன்னொரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. அடுத்து தோசை கல்லில் சப்பாத்தி போட்டு அதின் மேல் முட்டை கலவையை ஊற்றி மூடி வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.
5. பிறகு சப்பாத்தியின் மேல், பூரணத்தை வைத்து சுருட்டி, குச்சியை வைத்து குத்தி வைக்கவும்.
6. மசாலா முட்டை ராப் இப்போது தயார், சூடாக பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.92

Date Published 2021-05-18 09:00:27
Likes 654
Views 32605
Duration 3:19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..