மசாலா பிரட் டோஸ்ட் | Masala Toast Recipe in Tamil | Indian Street Food Recipe

மசாலா பிரட் டோஸ்ட் | Masala Toast Recipe in Tamil | Indian Street Food Recipe

Description :

மசாலா பிரட் டோஸ்ட் | Masal Toast Recipe in Tamil | Indian Street Food Recipe

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 4
சீரகம் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி தழை
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பாவ் பாஜி மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மிளகு
தக்காளி
வெங்காயம்
சாட் மசாலா தூள்
புதினா கொத்தமல்லி சட்னி
சீஸ்
எலுமிச்சை சாறு
நைலான் சேவ்
எண்ணெய்
உப்பு
வெண்ணெய்

#மசாலாபிரட்டோஸ்ட் #MasalaToast #BombayMasalaToast

செய்முறை

1. மசாலா பிரட் டோஸ்ட் செய்வதற்கு முதலில் நான்கு உருளைக்கிழங்குளை வேகவைத்து நறுக்கி வைக்கவும்
2. அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும
3. வெங்காயம் பொன்னிறமானவுடன் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு அதனுடன் பாவ் பாஜி மசாலா தூள், தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
4. அடுத்து உருளைக்கிழங்குகளை நன்கு மசித்து கொள்ளவும்
5. மசித்த உருளைக்கிழங்குடன் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறவும்
6. அடுத்து சாண்ட்விச் செய்வதற்கு இரண்டு பிரட் தூண்கள் எடுத்து அதன் மேல் உப்பில்லாத வெண்ணையை தடவி அதன் மேல் புதினா & கொத்தமல்லி சட்னி செய்து வைத்த உருளைகிழங்கு மசாலா, பொடியாக நறுக்கிய குடை மிளகாய், வட்டவடிவில் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் சீஸ் துண்டு ஆகியவற்றை வைத்து மற்றோரு பிரட் துண்டை அதன் மேல் வைத்து மூடவும்
7. செய்து வைத்த சாண்ட்விச்சை ஒரு தவாவில் வெண்ணெயுடன் சேர்த்து ப்ரெட்டின் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சூடவும்
8. பிரட் பொன்னிறமானவுடன் அதை நான்கு துண்டுகளை நறுக்கி வைக்கவும்
9. இறுதியக நறுக்கிய பிரட் துண்டுகள் மீது நைலான் சேவ் தூவி பரிமாறவும்
10. சுவையான மாற்றும் வித்தியாசமான மசாலா பிரட் டோஸ்ட் தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow


Rated 4.87

Date Published 2019-09-17 11:30:03Z
Likes 741
Views 34221
Duration 0:05:23

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..