மசாலா பாஸ்தா | Pasta Recipe In Tamil | Masala Pasta Recipe In Tamil
Description :
மசாலா பாஸ்தா | Pasta Recipe In Tamil | Masala Pasta Recipe In Tamil | @HomeCookingTamil
Full Recipe Link: https://youtu.be/-MqkGJX0w4M
#masalapastarecipe #indianstylemasalapasta #spicypastarecipe #pastarecipe #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Masala Pasta: https://youtu.be/9YhTRsxR6tQ
Our Other Recipes
காளான் பாஸ்தா: https://youtu.be/p7nVYRoLHmo
ஸ்பெகட்டி பாஸ்தா: https://youtu.be/woIK6gBBU0w
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
மசாலா பாஸ்தா
தேவையான பொருட்கள்
பென்னே பாஸ்தா – 1 கப் (Buy: https://amzn.to/2RElrrg)
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
பூண்டு – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
தக்காளி – 2 நறுக்கியது
பீன்ஸ் – 1/2 கப் நறுக்கியது
கேரட் – 1/2 கப் நறுக்கியது
பச்சை பட்டாணி – 1/2 கப்
உப்பு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
கஷ்மீரி மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3s8bZT2 )
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KzIpw9)
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
தண்ணீர்
கொத்தமல்லி இலை நறுக்கியது
மோஸ்சரெல்லா சீஸ் (Buy: https://amzn.to/2OdsBBQ)
செய்முறை:
1. ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கவும். உப்பு மற்றும் பாஸ்தாவை சேர்க்கவும்.
2. பாஸ்தா முழுமையாக வேகும் வரை சமைக்கவும் பின்னர் அவற்றை வடிகட்டவும்.
3. அகலமான பாத்திரத்தில் எண்ணெய் எடுக்கவும். நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
4. நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
5. நறுக்கிய பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி சேர்க்கவும். சில நிமிடங்கள் வதக்கவும்.
6. உப்பு சேர்த்து மீண்டும் அனைத்தையும் கலக்கவும். பிறகு கஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், மிளகு தூள், சாட் மசாலா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
7. அடுத்து தண்ணீர் சேர்த்து, நன்கு கலக்கவும். பின்பு கடாயை மூடி, குறைந்த தீயில் 5 நிமிடங்கள்
காய்கறிகளை சமைக்கவும்.
8. 5 நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
9. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் துருவிய சீஸ் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக
கலக்கவும்.
10. சுவையான, காரமான மசாலா பாஸ்தா சூடாக பரிமாற தயாராக உள்ளது.
Indian flavors are very unique and that is mostly because of the spices and spice powders we use in our dishes. So here’s one Masala Pasta recipe made with only Indian spice powders. This is going to be spicy and really yummy. Anybody who loves street food would definitely fall in love this this recipe. For the Pasta to be more exotic, we have added mozarella cheese. You can also add parmesan cheese if you like. Watch the video till the end to get step-by-step method to make this delicious Pasta. You can enjoy this for lunch or dinner. Do try this one and let me know how it turned out for you guys, in the comment section.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2024-02-08 03:30:18 |
Likes | 412 |
Views | 14756 |
Duration | 57 |