மசாலா நூடுல்ஸ் | Masala Noodles Recipe In Tamil #shorts #noodles #food #cooking
Description :
மசாலா நூடுல்ஸ் | Masala Noodles Recipe In Tamil | @HomeCookingTamil
#shorts #noodles #food #cooking #masalanoodles #masalavegnoodles #streetfood #mumbaistreetfood #indianstreetfood #indianstylemasalanoodles #ramennoodlesrecipe #homecookingtamil #hemasubramanian
மசாலா நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
ரமேன் நூடுல்ஸ் – 4 பாக்கெட்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பூண்டு – 2 தேக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1/2 நறுக்கியது
கேரட் – 1/2 கப் நறுக்கியது
முட்டைகோஸ் – 1/2 கப் நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1/4 கப் நறுக்கியது
பச்சை குடைமிளகாய் -1/4 கப் நறுக்கியது
உப்பு – 2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
வெங்காயத்தாள் வெங்காயம்
வெங்காயத்தாள்
செய்முறை:
1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு உப்பு சேர்த்து ரமேன் நூடுல்ஸ்சை சேர்த்து வேகவிடவும்.
2. சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும். நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீர் இன்றி வடிகட்டி தனியாக எடுத்து
வைக்கவும்.
3. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. பின்பு நறுக்கிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து கலந்துவிடவும்.
5. பிறகு நறுக்கிய சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
6. பின்பு உப்பு, மிளகு தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா தூள், சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து கலந்துவிடவும்.
7. பிறகு நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் சேர்த்து கலந்து வேகவைத்த நூடுல்ஸ்சை சேர்த்து கலந்துவிடவும்.
8. கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
9. சுவையான மசாலா நூடுல்ஸ் தயார்!
Street food is so comforting and loved my many. Noodles, particularly is loved by everyone from children to adults. So this video is all about street style masala noodles wherein we get to use the Indian spice powders. This type of noodles is spicy, flavorful and extremely tasty. So watch the video fully to find out the method to make this recipe easily with the regular ingredients that are available in our kitchens every day. I have added a few vegetables and you can add more veggies of your choice to the recipe, but I have given a few tips in the video regarding all these steps. Do give this a try and enjoy with your family and friends for lunch or dinner or even simple evening snacks.
Date Published | 2024-07-13 07:30:00 |
Likes | 517 |
Views | 14429 |
Duration | 48 |