மசாலா காராமணி வடை | Masala Karamani Vadai Recipe In Tamil | Thatta Payaru Vadai | Snacks Recipes

மசாலா காராமணி வடை | Masala Karamani Vadai Recipe In Tamil | Thatta Payaru Vadai | Snacks Recipes

Description :

மசாலா காராமணி வடை | Masala Karamani Vadai Recipe In Tamil | Thatta Payaru Vadai | Snacks Recipes | @HomeCookingTamil

#karamanivada #eveningsnacks #vadai #snacksrecipesintamil

இரண்டு வகையான தேங்காய் சட்னி: https://youtu.be/VELXSMDxvyw

Other Recipes
மதுரை பால் பன் – https://youtu.be/O0KuzYRjDCE
இரண்டு வகையான தேங்காய் சட்னி – https://youtu.be/VELXSMDxvyw
கருப்பு உளுந்து வடை – https://youtu.be/Ee0dF1zrP4s
வெங்காய வடை – https://youtu.be/-MwHEw4M4cI
முட்டைகோஸ் மசாலா வடை – https://youtu.be/E5qm8stsH-w

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

காராமணி வடை
தேவையான பொருட்கள்

காராமணி – 1 கப் (250 மி.லி)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தண்ணீர்
வெங்காயம் நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
கறிவேப்பிலை நறுக்கியது
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm)
எண்ணெய் – பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/3KxgtsM)

செய்முறை:
1. முதலில் காராமணியை 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பின்பு காராமணியை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
3. காராமணி பாதியளவு அரைத்த பிறகு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
4. அடுத்து அரைத்த காராமணியுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
5. வடை மாவை சிறிதளவு எடுத்து தட்டி சூடான எண்ணெயில் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பி விட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
6. சுவையான காராமணி வடை தயார்.

Karamani/black eyed beans are highly nutritious and they are known to improve our digestive health when added to our regular diet. So if you are wondering how to make something tasty and likeable by everyone at home, this karamani vadai recipe is a no-brainer. This is just like a normal vada but it is more healthier and tastier than the former. You can prepare the batter, store it in the fridge for a day and then make vadas whenever you want by adding onions and other condiments. Storing the batter beyond a day is not a good idea because it can get spoiled easily. Watch this video till the end to get a step by step idea on how to make karamani vada easily at home. Try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-01-12 09:00:00
Likes 308
Views 26211
Duration 10:40

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..