மசாலா உருளைக்கிழங்கு வறுவல் | Masala Fried Potatoes In Tamil | Urulaikilangu Varuval | Crispy Potato

மசாலா உருளைக்கிழங்கு வறுவல் | Masala Fried Potatoes In Tamil | Urulaikilangu Varuval | Crispy Potato

Description :

மசாலா உருளைக்கிழங்கு வறுவல் | Masala Fried Potatoes In Tamil | Urulaikilangu Varuval | Crispy Potato

#masalafriedpotato #மசாலாஉருளைக்கிழங்குவறுவல் #crispypotato #masalapotato
#friedpotato #urulaikilanguvaruval #sidedish #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Masala Fried Potatoes: https://www.youtube.com/watch?v=qlTJm2ScWmo

Our Other Recipes
உருளைக்கிழங்கு சில்லி : https://www.youtube.com/watch?v=wx87trqyPWw

அச்சாரி உருளைகிழங்கு : https://www.youtube.com/watch?v=mye3NeoaNEc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

மசாலா உருளைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 5
தண்ணீர்
உப்பு – 1/2 தேக்கரண்டி
எண்ணெய்
கறிவேப்பில்லை
மசாலா கலவை

மசாலா கலவை செய்ய

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு – 1/2 பழம்
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
கடலை மாவு – 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
தண்ணீர்

செய்முறை
1.உருளைக்கிழங்கின் தோல் சீவி, வட்டமாக வெட்டி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
2. கடாயில் தண்ணீர் கொதிக்கவைத்து, வெட்டிய உருளைக்கிழங்கை போட்டு 15 நிமிடம் வேகவைக்கவும்.
3. பாத்திரத்தில், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை பழச்சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கடலை மாவு, அரிசி மாவு போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
4. வேகவைத்த கிழங்கு துண்டை, மசாலா கலவையில் முக்கி எடுத்து வைக்கவும்.
5. இதை 5 நிமிடம் வைக்கவும்.
6. அடுத்து பேன்’னில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கிழங்கு துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.84

Date Published 2020-10-05 05:00:12
Likes 385
Views 13214
Duration 5:39

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..