மசாலா ஆம்லெட் | Masala Omelette In Tamil | Egg Recipes | Breakfast Recipes | Healthy Recipe |
Description :
மசாலா ஆம்லெட் | Masala Omelette In Tamil | Egg Recipes | Breakfast Recipes | Healthy Recipe |
#மசாலாஆம்லெட் #masalaomelette #eggrecipes #breakfastrecipes #omeletterecipes
#omelette #masalamuttai #egg #healthyrecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Masala Omelette: https://youtu.be/zdh7rPEeDq8
Our Other Recipes:
முட்டை பொரியல் மசாலா: https://youtu.be/s29t9B4VpNQ
முட்டை தவா புலாவ்: https://youtu.be/erE75z7Ph-Q
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
மசாலா ஆம்லெட்
தேவையான பொருட்கள்
முட்டை – 6
வால்நட் – 1/2 கப் நறுக்கியது
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது
பூண்டு – பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை – நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி,
வால்நட் சேர்த்து, அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலந்து 5
நிமிடம் ஊறவிடவும்.
2. வேறொரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அதை
ஊறவைத்த மசாலா கலவையில் ஊற்றி கலந்துவிடவும்.
3. ஒரு தவாவில், எண்ணெய் ஊற்றி அதில் ஒரு கரண்டி முட்டை மசாலாவை ஊற்றி மிதமான
தீயில் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மறுபக்கம்
திருப்பி போடவும்.
4. இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-05-31 12:15:13 |
Likes | 785 |
Views | 36550 |
Duration | 3:31 |