மங்களூர் பன்ஸ் | Mangalore Buns #mangalorebuns #bananapuri #food #cooking #poori #recipe

மங்களூர் பன்ஸ் | Mangalore Buns #mangalorebuns #bananapuri #food #cooking #poori #recipe

Description :

மங்களூர் பன்ஸ் | Mangalore Buns Recipe In Tamil | Snacks Recipes | Banana Buns | Evening Snacks

#mangalorebuns #bananabuns #bananapoori #bananarecipes

மங்களூர் பன்ஸ்
தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 3
சீரகம் – 1/2 தேக்கரண்டி
துருவிய வெல்லம் – 2 தேக்கரண்டி
தயிர் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
சர்க்கரை – 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
மைதா – 1 1/2 கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை
1. வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்து, சீரகம், வெல்லம், தயிர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
2. இதனுடன் சக்கரை, சமையல் சோடா, மைதா மாவு சேர்த்து கலந்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
3. மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து, தடிமனும் இல்லாமல், மெல்லிசாக இல்லாமல் திரட்டவும்.
4. சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
5. சுவையான மங்களூர் பன்ஸ் பரிமாறாக தயாராக உள்ளது.

Hello Viewers,

Today we are going to see Mangalore Sweet Banana Buns recipe. This is a popular breakfast recipe in the Mangalore region. Now these sweet buns are nothing but banana pooris but the preparation and the ingredients used are a bit different. These sweet buns as the name suggests are sweet by their very taste, so you can have them as they are or you can also serve some coconut chutney by the side. These buns require some time to be prepared as the dough shoudd be fermented enough before making and frying the buns. Do try this unique recipe and enjoy it foe evening snacks too if you like along with some hot coffee or tea.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2025-02-24 12:55:39
Likes 574
Views 14133
Duration 57

Article Categories:
Appetizers · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..