ப்ராக்லி ஃப்ரைட் ரைஸ் | Broccoli Fried Rice Recipe In Tamil | @HomeCookingTamil

ப்ராக்லி ஃப்ரைட் ரைஸ் | Broccoli Fried Rice Recipe In Tamil | @HomeCookingTamil

Description :

ப்ராக்லி ஃப்ரைட் ரைஸ் | Broccoli Fried Rice Recipe In Tamil | @HomeCookingTamil

#broccolifriedrice #friedricerecipeintamil #healthyrecipes #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Broccoli Fried Rice: https://youtu.be/ijUl4nx0PPw

Our Other Recipes
கார்ன் ப்ரைடு ரைஸ்: https://youtu.be/5jk3QYcCONc
முட்டை ப்ரைட் ரைஸ்: https://youtu.be/X2Njn060FQQ
பன்னீர் மஞ்சூரியன்: https://youtu.be/0ViusuVyQFU
உருளைக்கிழங்கு மஞ்சூரியன்: https://youtu.be/opRjwq3hu2w

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ப்ராக்லி ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப் வேகவைத்தது (250 மி.லி கப்) (Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI)
ப்ராக்லி – 2 கப் நறுக்கியது
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/44XBh4G)
பூண்டு – 2 தேக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
பீன்ஸ் – 1/4 கப் நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/2 நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1/2 நறுக்கியது
உப்பு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi)
சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KCanap)
வெங்காயத்தாள் வெங்காயம் நறுக்கியது
வெங்காயத்தாள் நறுக்கியது

செய்முறை:
1. பாஸ்மதி அரிசியை வேகவைத்து தண்ணீரை வடித்து பின்பு குளிர்வூட்டவும்.
2. ப்ராக்லியை சிறு சிறு பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.
3. பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து அதிக தீயில் வதக்கவும்.
5. பின்பு ப்ராக்லியை சேர்த்து வதக்கவும்.
6. அடுத்து உப்பு, மிளகு தூள், சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்துவிடவும்.
7. பிறகு வேகவைத்த பாஸ்மதி அரிசி, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும்.
8. சுவையான ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ் தயார்!

Broccoli is a special vegetable with a unique taste. It is one of the most sought-after vegetable in the recent times due to its various health benefits. So here is a nice and quick, delicious meal recipe you can make with fresh broccoli. This fried rice is a bit on the spicier end as I like it personally. But you can reduce the quantities of pepper powder and chilli sauce to cut down the spice levels a bit. This is a great lunchbox recipe. You can enjoy this for lunch or dinner. The best side dish you can enjoy this with is any gravy with stir fried vegetables or any dry/wet manchurian recipes. Watch the video till the end for step-by-step method of the recipe. So try this out, no matter you are a broccoli fan or not, you will definitely fall in love with this dish.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-08-17 10:25:34
Likes 365
Views 30455
Duration 3:48

Article Categories:
Rice · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..