பொங்கல் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Pongal Special Recipe In Tamil | Sakkarai Pongal | Pasi Paruppu Payasam

பொங்கல் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Pongal Special Recipe In Tamil | Sakkarai Pongal | Pasi Paruppu Payasam

Description :

பொங்கல் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Pongal Special Recipe In Tamil | Sakkarai Pongal | Pasi Paruppu Payasam | @HomeCookingTamil

#pongalrecipeintamil #sakkaraipongal #milletpongal #medhuvadai #pasiparuppupayasam

Chapters:
Promo – 00:00
Sakkarai Pongal – 00:22
Millet Pongal – 03:38
Medhu Vadai- 06:21
Pasi Paruppu Payasam – 09:43

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin

சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப் (250 மில்லி)
பாசி பருப்பு – 1/4 கப்
வெல்லம் – 250 கிராம்
தண்ணீர் – 5 கப்
காய்ச்சிய பால் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
நெய்
முந்திரி பருப்பு
திராட்சை

மிளகு பொங்கல்
தேவையான பொருட்கள்

பச்சை அரிசி – 1 கப்
பாசி பருப்பு – 1/2 கப்
மிளகு – 2 மேசைக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
நெய் – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
தண்ணீர்

மெது வடை
தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு – 1 கப்
தண்ணீர்
உப்பு – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை
எண்ணெய்

பாசிப்பருப்புபாயாசம்
தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 1 கப்
வெல்லம் – 250 கிராம்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
உலர்ந்த திராட்சை
தேங்காய் துண்டுகள்
தேங்காய் பால் – 1/2 கப்
நெய்
தண்ணீர்

You can buy our book at https://shop.homecookingshow.in/
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Follow us :
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil

A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2025-01-10 13:42:07
Likes 376
Views 28742
Duration 19:2

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..