பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் | Dates Apple Payasam Recipe | Healthy Recipes | Sweet Recipes |

பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் | Dates Apple Payasam Recipe | Healthy Recipes | Sweet Recipes |

Description :

பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் | Dates Apple Payasam Recipe | Healthy Recipes | Sweet Recipes | @HomeCookingTamil |

#datesapplepayasam #datesapplekheer #payasamrecipe #kheerrecipe #healthyrecipes #sweetrecipes #indiansweetrecipe #dessertrecipeintamil #sweetrecipesintamil #sweet #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Dates Apple Payasam: https://youtu.be/ohy0W3tJy8w

Our Other Recipes
கேரமல் சேமியா பாயாசம்: https://youtu.be/RLiya17knoc
இனிப்பு போண்டா: https://youtu.be/6ah68ZNa5Yw

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம்
தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 1 துருவியது
பால் – 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது
வறுத்த சேமியா – 3 தேக்கரண்டி
பேரீட்சைப்பழம் நறுக்கியது
முந்திரி பருப்பு
திராட்சை
சர்க்கரை – 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் – 2 சொட்டு
நெய்

செய்முறை:
1. ஒரு பானில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, நறுக்கிய பேரீட்சைப்பழம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து கொள்ளவும்.
2. அடுத்து ஆப்பிளின் தோலை நீக்கி துருவி கொள்ளவும்.
3. ஒரு பானில் நெய் ஊற்றி துருவிய ஆப்பிளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்பு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
4. ஒரு சாஸ் பானில் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி, வறுத்த சேமியாவை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
5. பின்பு சர்க்கரை, ஏலக்காய் தூள், வேகவைத்த ஆப்பிள் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
6. 2 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கலந்து விடவும். பிறகு ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
7. இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, பேரீட்சைப்பழம் சேர்த்து கலந்து விட்டு 2 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
8. சுவையான பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் தயார்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-05-24 09:15:04
Likes 331
Views 14016
Duration 3:58

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..