பேன கோட்டா | Panna Cotta In Tamil | No Bake Italian Desserts | Easy Recipes | Summer Special Recipes

பேன கோட்டா | Panna Cotta In Tamil | No Bake Italian Desserts | Easy Recipes | Summer Special Recipes

Description :

பேன கோட்டா | Panna Cotta Recipe In Tamil | Easy Dessert Recipes | Tasty Italian Desserts | Eggless No Bake Dessert | Pudding | Summer Special Recipes

#பேனகோட்டா #pannacotta #milkpannacotta #easydessert #dessert #italiandessert #pudding #summerrecipe #dessertrecipe #milksweet #sweetrecipe #hemasubramanian #homecookingtamil #tasty #yummy #chilled

We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Panna Cotta: https://www.youtube.com/watch?v=dII0TA26m64

Our Other Recipes:
இந்தியன் ஸ்பைஸ் கேக்: https://www.youtube.com/watch?v=jsxD_CMMPfU&t=69s

பிரட் பட்டர் புட்டிங்: https://www.youtube.com/watch?v=9y50FAN6-cU

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பேன கோட்டா
தேவையான பொருட்கள்

ஜெலடின் கிரிஸ்டல்ஸ் – 1 மேசைக்கரண்டி
தண்ணீர்
முழு கொழுப்புள்ள பால் – 200 மில்லி
பிரெஷ் கிரீம் – 200 மில்லி
சர்க்கரை – 1/4 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 1/2 தேக்கரண்டி
ப்ளூபெர்ரி ஜாம்
புதினா இலை

செய்முறை
1. கிண்ணத்தில் ஜெலடின் கிரிஸ்டல்ஸை போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
2. அகல பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, அடுப்பை அணைத்து, ஜெலட்டின் கிண்ணத்தை வெந்நீரில் வைத்து மெதுவாக கரைக்கவும். ஜெலட்டின் கரைந்ததும் எடுத்து வைக்கவும்.
3.அகல பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள பால் மற்றும் பிரெஷ் கிரீம் ஊற்றி கிண்டவும்.
4. அடுத்து இதில் சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், கரைத்த ஜெலட்டின் ஊற்றி கிண்டவும்.
5. இதை சின்ன கப்’களில் ஊற்றி பிரிட்ஜ்’ஜில் வைக்கவும்.
6. பிரிட்ஜ்’ஜில் வைத்த கிண்ணத்தை வெந்நீரில் வைத்து எடுக்கவும். கத்தியால் ஓரங்களை எடுத்து விடவும்.
7. தட்டில் வைத்து திருப்பவும்.
8. இதன் மேல் ப்ளூபெர்ரி ஜாம், புதினா இலை வைத்து பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.87

Date Published 2021-04-21 09:00:08
Likes 1096
Views 72111
Duration 3:50

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..