பெரி பெரி சிக்கன் | Peri Peri Chicken Recipe in Tamil
Description :
பெரி பெரி சிக்கன் | Peri Peri Chicken Recipe in Tamil
English version of this recipe : https://youtu.be/zSiAEHbmwWk
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
இஞ்சி
பூண்டு – 4 பற்கள்
சிவப்பு மிளகாய் – 20
சர்க்கரை – 1 1/2 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
ஆர்கனோ – 2 தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி
பிரியாணி இலை – 2
எலுமிச்சை சாறு – 1 பழம்
ஆலிவ் எண்ணெய் – 1/2 கப்
கொத்துமல்லி தழை
#பெரிபெரிசிக்கன் #PeriPeriChicken #Chickenrecipes
செய்முறை
1. பெரி பெரி சிக்கன் செய்ய மிஸ்சியில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள், ஒரு இஞ்சி துண்டு, பழுத்த சிவப்பு மிளகாய், சிறிதளவு சர்க்கரை, தேவையான அளவு உப்பு, ஆர்கனோ, பேப்ரிக்கா பவுடர், பிரியாணி இலை, ஒரு பழத்தின் எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்
2. ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து அந்த சிக்கன் துண்டுகளை கத்தியை கொண்டு லேசாக கீறிக்கொள்ளவும்
3. அரைத்த மசாலா விழுதை இந்த சிக்கன் துண்டுகளில் சேர்த்து நன்கு கலக்கவும்
4. இந்த சிக்கனை தம்மில் வைக்க ஒரு கிண்ணத்தில் சுடப்பட்ட கரித்துண்டை ஒரு கிண்ணத்தில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, புகை நன்கு வந்தவுடன் சிக்கனை மூடி ஒருமணி நேரம் ஊறவைக்கவும்
5. ஒரு மணி நேரம் கழித்து ஒரு தவாவில் எண்ணெய் தடவி இந்த மசாலாவில் ஊறிய சிக்கனை வைத்து பத்து நிமிடம் வேகவைக்கவும்
6. ஒரு புறம் சிக்கன் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி ஆலிவ் எண்ணையை தடவி மறுபுறமும் பொரிக்கவும்
7. இருபுறமும் வெந்தவுடன் சூடாக பரிமாறவும்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-10-29 11:30:01Z |
Likes | 335 |
Views | 14260 |
Duration | 0:05:03 |
Hi mam,
can u please upload thali recipes…
Any optional for olive oil,?
Chicken Shawarma potuga please akkka
வாவ் அருமையான சிக்கன்dish
Nice Recipe…
Kalakureenga mam…
Am your great fan and I did almost all the recipes you had uploaded…
My Husband loves my cooking because of you and your recipes…
Thank you madam…
Looking delicious.
Ramesh
Mam origano and caprika powder is not available here in my hometown so wat can b added instead…
Wow super recipe mam
Use ghee in coal . That's traditional method.
Fresh milagai illai na Dry milagai thanila oora vechi podalam.
Hi mam
Super receipe thank u mam first comment
First view..heyyy