பூண்டு வெந்தய கீரை ரொட்டி | Pundu Venthayakeerai Roti In Tamil | Healthy Recipe | Lunch Box Recipe |

பூண்டு வெந்தய கீரை ரொட்டி | Pundu Venthayakeerai Roti In Tamil | Healthy Recipe | Lunch Box Recipe |

Description :

பூண்டு வெந்தய கீரை ரொட்டி | Pundu Venthayakeerai Roti In Tamil | Healthy Recipe | Lunch Box Recipe |

#punduventhayakeerairoti #பூண்டுவெந்தயகீரைரொட்டி #lehsunimethiroti #lunchboxrecipe #garlicmethiroti #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Lehsuni Methi Roti: https://www.youtube.com/watch?v=0Cizl1ePYqQ

Our Other Recipes
ஆலு பராத்தா: https://www.youtube.com/watch?v=48Klg1qhw3c

வெங்காயம் தக்காளி பராத்தா: https://www.youtube.com/watch?v=5PLPgdsuBTY

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பூண்டு வெந்தய கீரை ரொட்டி
தேவையான பொருட்கள்

பூண்டு – 7 பற்கள் தட்டியது
கோதுமை மாவு – 2 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
ஓமம் – 1/4 தேக்கரண்டி
கசூரி மேத்தி – 2 தேக்கரண்டி
வெந்தய கீரை – 1 கட்டு
தயிர் – 2 தேக்கரண்டி
தண்ணீர்
நெய்

செய்முறை
1. பூண்டை தட்டி எடுத்து வைக்கவும்.
2. அகல பாத்திரத்தில், கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓமம், கசூரி மேத்தி, தட்டிய பூண்டு, வெந்தய கீரை, தயிர் சேர்த்து கலக்கவும்.
3. இதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
4. இதை 10 நிமிடம் வைக்கவும்.
5. சிறிய உருண்டைகளாக எடுத்து, தேய்க்கவும்.
6. தாவாவை சூடு செய்து, தேய்த்த ரொட்டியை சுடவும்.
7. ஆரோக்கியமான பூண்டு வெந்தய கீரை ரொட்டி தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.94

Date Published 2020-10-13 05:00:14
Likes 238
Views 8405
Duration 3:54

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..