பூண்டு குழம்பு | Poondu Kulambu Recipe In Tamil | Sidedish For Rice

பூண்டு குழம்பு | Poondu Kulambu Recipe In Tamil | Sidedish For Rice

Description :

பூண்டு குழம்பு | Poondu Kulambu Recipe In Tamil | Sidedish For Rice | @HomeCookingTamil

#poondukulambu #poondukuzhambu #sidedishforrice #veggravyrecipe

Full Recipe Link: https://youtu.be/N2U9Ym3OiAA

Our Other Recipes
மிளகு குழம்பு – https://youtu.be/zeymOdV-M9M
முருங்கைக்காய் கார குழம்பு – https://youtu.be/Lsbt5OQbS3E
வெண்டைக்காய் மோர் குழம்பு – https://youtu.be/VZtScY3U_PY

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பூண்டு குழம்பு
தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
ப்யாத்கே மிளகாய் – 4
பூண்டு – 15 பற்கள்
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 2 நறுக்கியது
உப்பு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
தண்ணீர்

பூண்டு குழம்பு செய்ய

நல்லெண்ணெய் – 5 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
வெந்தயம்
மிளகு – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயத்தூள்
சின்ன வெங்காயம்
பூண்டு பற்கள் – 170 கிராம்
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
அரைத்த மசாலா விழுது
கல்லுப்பு – 2 தேக்கரண்டி
புளி தண்ணீர்
தண்ணீர்
வெல்லம் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை

செய்முறை:
மசாலா விழுது அரைக்க
1. ஒரு பானில் நல்லெண்ணெய், சீரகம், மிளகு, வெந்தயம், ப்யாத்கே மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2. பிறகு தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அடுத்து உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு ஆறவிடவும்.
3. பின்பு மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும் பிறகு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

பூண்டு குழம்பு செய்ய
1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
2. கடுகு பொரிந்தவுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
3. பிறகு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
4. மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து விடவும்.
5. அரைத்த மசாலாவை சேர்த்து கலந்து விடவும். பின்பு கல்லுப்பு சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
6. புளி தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
7. அடுத்து வெல்லம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
8. சுவையான பூண்டு குழம்பு தயார்.

Poondu kuzhambu is a nice tamarind based gravy dish. It’s flavors are enhance in this recipe due to the garlic flavor. Garlic has medicinal properties and this particular kuzhambu can be enjoyed hot and nice with hot cooked rice when you are low. This is very much loved in Tamil Nadu and it is very common in meals in every household. If you haven’t tried this recipe yet, do try it because it is tasty and addictive. Watch this video till the end to get a step by step guidance on preparation method. Do try this recipe and enjoy it with fryums/papads by the side. Let me know how it turned out for you guys in the comments section below.

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2024-01-09 03:30:09
Likes 2173
Views 83004
Duration 53

Article Categories:
Rice · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..