புளிச்ச கீரை சோயா கறி | Pulichcha Keerai Soya Curry | Sidedish For Chapathi | Keerai Recipes
Description :
புளிச்ச கீரை சோயா கறி | Pulichcha Keerai Soya Curry | Sidedish For Chapathi | Keerai Recipes | @HomeCookingTamil
#soyacurry #mealmakercurry #sidedishforchapathi #sidedishforrice
Chapters:-
Promo – 00:00
How to make Pulichcha Keerai Soya Curry – 00:07
Outro – 04:23
Our Other recipes
சோயா சில்லி: https://youtu.be/vLfLTcpD5AQ
சோயா கட்லெட்: https://youtu.be/srzNz39uuqQ
சோயா பிரியாணி: https://youtu.be/cnOxjUTmxkQ
சோயா 65: https://youtu.be/f8RI9GZdoUM
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
புளிச்ச கீரை சோயா கறி
தேவையான பொருட்கள்
புளிச்ச கீரை – 1 கப்
பச்சை மிளகாய் – 4
எண்ணெய்- 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
மீல் மேக்கர் – 1 1/2 கப்
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
காய்ந்த மிளகாய் – 2 (Buy: https://amzn.to/37DAVT1)
பூண்டு – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 3
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3s8bZT2 )
தனியா தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
தண்ணீர்
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் புளிச்ச கீரை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
2. பின்பு நன்கு ஆறவிட்டு விழுதாக அரைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், காய்ந்த மிளகாய், நறுக்கிய பூண்டு சேர்த்து கலந்துவிடவும்.
4. பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
5. பிறகு நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு அரைத்த புளிச்ச கீரை மசாலா மற்றும் தண்ணீர் ஊற்றி கலந்து வேகவிடவும்.
7. பிறகு மில் மேக்கர் சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
8. கடைசியாக பிரெஷ் கிரீம் சேர்த்து கலந்து வேகவிடவும்.
Gongura meal-maker curry is a healthy side dish recipe. This curry is made with gongura(sorrel leaves) and meal maker (soya chunks). Hence, this dish is an excellent source of iron and protein. You can enjoy this slightly sour and spicy curry with chapathi or with rice. We have added fresh cream to the curry at the end which makes it an ideal side for rotis/chapathis/phulkas, but if you want to enjoy it with rice and ghee, you can skip the fresh cream and do the rest as is. Watch this video till the end to know how to make gongura meal maker curry at home easily. Try the recipe and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2024-04-17 10:43:47 |
Likes | 136 |
Views | 4849 |
Duration | 5:25 |