புளிச்ச கீரை சிக்கன் பிரியாணி | Gongura Chicken Biryani Recipe In Tamil | #shorts #biryanirecipes
Description :
புளிச்ச கீரை சிக்கன் பிரியாணி | Gongura Chicken Biryani Recipe In Tamil | #shorts #biryanirecipes
#gongurachickenbiryani #gongurabiryani #sorrelleaveschickenbiryani #biryani #gongurapulao #chickenbiryani #homecookingshow
புளிச்ச கீரை சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்
புளிச்ச கீரை விழுது செய்ய
புளிச்ச கீரை – 1 கட்டு
பச்சை மிளகாய் – 3 கீறியது
எண்ணெய் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தண்ணீர்
புளிச்ச கீரை சிக்கன் பிரியாணி செய்ய
பாஸ்மதி அரிசி – 500 கிராம் (Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI)
சிக்கன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
உப்பு – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
நெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
பிரியாணி இலை – 1 (Buy: https://amzn.to/3s5jhXC)
அன்னாசிப்பூ – 1 (Buy: https://amzn.to/444NQK8)
ஜாதிபத்திரி
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
மராத்தி மொக்கு (Buy: https://amzn.to/2uLpr1n)
சோம்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3YtGEpL)
ஏலக்காய் – 3 (Buy: https://amzn.to/2U5Xxrn )
கிராம்பு – 3 (Buy: https://amzn.to/36yD4ht)
கல் பாசி (Buy: https://amzn.to/3QEjc7D)
வெங்காயம் – 3 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தக்காளி – 3 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
கொத்தமல்லி இலை
செய்முறை
1. சிக்கனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் புளிச்ச கீரை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. பின்பு உப்பு சேர்த்து கலந்துவிடவும், பிறகு நன்கு ஆறவிட்டு விழுதாக அரைக்கவும்.
4. அடுத்து குக்கரில் நெய் மற்றும் எண்ணையை ஊற்றவும்.
5. பின்பு பிரியாணி இலை, அன்னாசிப்பூ, ஜாதிபத்திரி, பட்டை, மராத்தி மொக்கு, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, கல் பாசி சேர்த்து கலந்துவிடவும்.
6. பிறகு மெல்லிசாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
7. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துவிட்டு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
8. ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும்.
9. பிறகு அரைத்த புளிச்ச கீரையை சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும் .
10. பின்பு தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
11. பிறகு விசில் இறங்கியதும் அதில் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்துவிடவும்.
12. பின்பு கொத்தமல்லி இலை சேர்த்து குக்கரை மூடி ஆவி வரும் வரை வேகவிடவும்.
13. ஆவி வந்ததும் விசில் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
14. பின்பு இறக்கி வைத்து 10 நிமிடம் கழித்து திறக்கவும்.
15. புளிச்ச கீரை பிரியாணி தயார்.
Gongura Chicken Biryani is a special Andhra biryani wherein fresh sorrel leaves are used. Sorrel leaves, also known as gongura in Andhra/Telangana, is loved by many people due to the distinct flavor. Gongura is used to make pachadi/pickle mostly. But in this video, you can watch the preparation of Gongura Chicken Biryani. This is a delicious dish. Since this biryani itself is full of nice flavors, there’s no need for regular side dishes like mirchi ka salan or baingan biryani sabzi. You can have this one with simple onion raitha. I made this in a pressure cooker. So you can too replicate the same process for ease of making this dish. Watch this video till the end to get a step by step process on how to make gongura chicken biryani easily, try the recipe and enjoy. Let me know how it turned out for you guys, in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-12-21 08:30:04 |
Likes | 468 |
Views | 12246 |
Duration | 1:30 |