புதினா சிக்கன் கறி | Pudina Chicken Curry Recipe In Tamil | Mint Chicken | Chicken Recipes |
Description :
புதினா சிக்கன் கறி | Pudina Chicken Curry Recipe In Tamil | Mint Chicken | Chicken Recipes | Green Chicken Recipe | Gravy Recipe l Jeera Rice | @HomeCooking Tamil |
#pudinachickencurry #mintchicken #greenchickenrecipe #chicken #chickengravyrecipe #chickencurry #chickenmasala #chickenrecipes #homecookingtamil #hemasubramanian
Jeera Rice (சீரக சாதம்) Link: https://youtu.be/NWwgOs5eLmI
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Pudina Chicken Curry: https://youtu.be/csq6tu9LNdc
Our Other Recipes
சிக்கன் உர்வல்: https://youtu.be/Ax7EPs0gZvY
முட்டை மசாலா: https://youtu.be/63FcHQCPQdU
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
புதினா சிக்கன் கறி
தேவையான பொருட்கள்
சிக்கனை ஊறவைக்க
சிக்கன் – 1 கிலோ
உப்பு – 2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1 பழத்தின் சாறு
இஞ்சி பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 1/2 தேக்கரண்டி
தயிர் – 3/4 கப்
புதினா சிக்கன் கறி செய்ய
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம்
வெங்காயம் – 3 மெல்லியதாக நறுக்கியது
தண்ணீர் – 3/4 கப்
பச்சை மிளகாய் – 5 நறுக்கியது
புதினா இலை – 1 கிண்ணம்
கொத்தமல்லி இலை – 1 சிறிய கிண்ணம்
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சிக்கன், உப்பு, எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தயிர் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்க்கவும்.
3. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 7 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. பிறகு ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.
5. பின்பு தண்ணீர் ஊற்றி கலந்து கடாயை மூடி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
6. மிக்ஸியில் பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லி இலை, தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
7. பின்பு அரைத்த புதினா கொத்தமல்லி இலை விழுதை கடாயில் சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும்.
8. பிறகு மிளகு தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
9. அட்டகாசமான புதினா சிக்கன் தயார்.
Hey guys!
Have you ever thought of using the mint leaves as the base ingredient for any recipe? I bet you surely didn’t because most of us use them for making pudina chutney or in biryanis or mojitos. But today, I have decided to show you all a wonderful Pudina chicken curry with lots of mint leaves because they are a thing. Even if you are someone who doesn’t have any liking for the taste, I’m sure you’ll enjoy this particular curry very fondly. Such is the magic and I couldn’t believe it until I made and tasted it. So I urge you to prepare this curry and have it along with any Indian bread of your choice.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-11-14 09:00:30 |
Likes | 306 |
Views | 12347 |
Duration | 4:9 |