பீனட் பட்டர் | Peanut Butter In Tamil | Peanut Butter Jelly Sandwich | Homemade Peanut Butter |

பீனட் பட்டர் | Peanut Butter In Tamil | Peanut Butter Jelly Sandwich | Homemade Peanut Butter |

Description :

பீனட் பட்டர் | Peanut Butter In Tamil | Peanut Butter Jelly Sandwich | Homemade Peanut Butter |
How To Make Peanut Butter |

#peanutbutter #பீனட்பட்டர் #homemadepeanutbutter #homemadepeanutbutter #peanutrecipes
#peanutbutterintamil #peanut #homemaderecipes #jellysandwich #sandwichrecipes #sandwichs
#hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Peanut Butter: https://youtu.be/-5TP24p8CFM

Our Other Recipes:
பிரட் சாட்: https://youtu.be/H8EMM7viZfY
தவா பர்கர்: https://youtu.be/FcS03dak9TU

பீனட் பட்டர்
தேவையான பொருட்கள்

வறுத்த வேர்க்கடலை – 2 1/2 கப்
உப்பு – 2 சிட்டிகை
தேன் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

செய்முறை:
1. ஒரு மிக்சியில் 1/2 கப் வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
2. அதே மிக்சியில் 2 கப் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து எண்ணெய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
3. பிறகு தேன், உப்பு, சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து கொள்ளவும்.
4. பின்பு முதலில் பொடித்து வைத்த வேர்க்கடலையை சேர்த்து ஒரு முறை மிக்சியில்
சுற்றி கொள்ளவும்.
5. சுவையான பீனட் பட்டர் தயார்.
6. இந்த பீனட் பட்டரை வைத்து சான்விச் செய்ய 2 துண்டு பிரட்டை எடுத்து, ஒரு துண்டில் பீனட் பட்டர் மற்றொரு துண்டில் ஜெல்லியை தடவவும்.
7. பீனட் பட்டர் ஜெல்லி சான்விச் பரிமாற தயாராக உள்ளது.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.87

Date Published 2021-11-22 09:00:33
Likes 420
Views 20640
Duration 5:1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..