பீட்ரூட் ரைத்தா || Beetroot Raita recipe In Tamil || Beetroot curd Raitha || @HomeCooking Tamil
Description :
பீட்ரூட் ரைத்தா || beetroot raita recipe In tamil || beetroot curd raitha || @HomeCooking Tamil
#beetrootraira #பீட்ரூட்ரைத்தா #raitarecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Beetroot Raita: https://youtu.be/24_Cf-YfBG0
Our Other Recipes:
வெஜிடபுள் சாலட்: https://www.youtube.com/watch?v=CkYm0F5tfm4
தஹி பல்லா: https://youtu.be/fxCyDLJkbZs
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பீட்ரூட் ரைத்தா
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 1 கப் துருவியது
தயிர் – 1 கப்
தண்ணீர்
உப்பு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1/2 நறுக்கியது
கறிவேப்பிலை
செய்முறை:
1. ஒரு அகலமான பானில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
2. அடுத்து உப்பு சேர்த்து வதக்கவும். பீட்ரூட் வெந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
3. வேகவைத்த பீட்ரூட்டை தயிருடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கறிவேப்பிலை சேர்க்கவும்.
5. பின்பு பீட்ரூட் ரைத்தாவின் மீது தாளித்த பொருட்களை ஊற்றி கலந்து பரிமாறவும்.
Today we are going to see making of a verity Raitha with Beet root, We have seen many verities of Raitas with curd , carrot, Keera , onions etc., but this is bit different , tastes amazing and very good for health. Preparation method of this yummy raita is very easy quick and simple with limited steps and ingredients which involves frying of beetroot followed by making of raita. Hope you try this beetroot raita at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-03-01 09:00:18 |
Likes | 165 |
Views | 6318 |
Duration | 2:41 |