பீட்ரூட் கேரட் பக்கோடா | Beetroot Carrot Pakoda In Tamil | Tea Time Snack | Vegetable Pakoda |

பீட்ரூட் கேரட் பக்கோடா | Beetroot Carrot Pakoda In Tamil | Tea Time Snack | Vegetable Pakoda |

Description :

பீட்ரூட் கேரட் பக்கோடா | Beetroot Carrot Pakoda In Tamil | Tea Time Snack | Vegetable Pakoda |

#பீட்ரூட்கேரட்பக்கோடா #beetrootcarrotpakoda #teatimesnacks #vegsnack
#eveningsnacks #vegpakoda #vegpakora #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Beetroot Carrot Pakora: https://www.youtube.com/watch?v=wPU3iLUSBfk

Our Other Recipes
காலிஃபிளவர் பக்கோடா: https://www.youtube.com/watch?v=BeGEWfzONy0

பாகற்காய் சிப்ஸ்: https://youtu.be/9TYJ9PlNNgk

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பீட்ரூட் கேரட் பக்கோடா
தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 1 துருவியது
கேரட் – 1 துருவியது
பெரிய வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
கறிவேப்பில்லை
உப்பு – தேவையான அளவு
கடலை மாவு – 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை
1. பாத்திரத்தில், பீட்ரூட், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், கறிவேப்பில்லை, உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு கலந்துவிடவும்.
2. அடுத்து இதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து பிசையவும்.
3. கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி, பக்கோடா கலவை’யை சிறிதளவு எடுத்து, போடவும்.
4. பக்கோடா பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.89

Date Published 2020-09-24 05:00:00
Likes 406
Views 11660
Duration 3:8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..