பீட்ரூட் கேரட் சூப் | Beetroot Carrot Soup In Tamil #shorts #soup #beetroot #carrot #vegsouprecipe
Description :
பீட்ரூட் கேரட் சூப் | Beetroot Carrot Soup In Tamil @HomeCookingTamil
#shorts #soup #beetroot #carrot #vegsouprecipe #beetrootcarrotsoup #vegetablesoup #healthysouprecipe #healthyrecipes #souprecipes #creamysouprecipe #vegsouprecipe #homecookingtamil #hemasubramanian
பீட்ரூட் கேரட் சூப்
தேவையான பொருட்கள்
கேரட் – 4
பீட்ரூட் – 1
உப்பில்லாத வெண்ணெய் – 6 துண்டுகள்
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
பிரியாணி இலை – 2 (Buy: https://amzn.to/2Gz9D4r)
வெங்காயம் – 2 நறுக்கியது
பூண்டு – 8 பற்கள்
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GLbGT0)
பிரட் துண்டுகள்
பேசில் இலை
செய்முறை:
1. கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை, பிரியாணி இலை சேர்க்கவும்.
2. பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
3. பின்பு நறுக்கிய கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
5. பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கடாயை மூடி 20 நிமிடம் வேகவிடவும்.
6. பிறகு நன்கு ஆறவிட்டு பட்டை, பிரியாணி இலை இன்றி விழுதாக அரைக்கவும்.
7. பின்பு கடாயில் ஊற்றி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து பேசில் இலை சேர்த்து கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். சுவையான கேரட் பீட்ரூட் சூப் தயார்.
8. கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
9. கடைசியாக கேரட் பீட்ரூட் சூப்பில் வறுத்த பிரட் துண்டுகளை சேர்த்து பரிமாறவும்.
Date Published | 2024-07-14 07:30:03 |
Likes | 189 |
Views | 7351 |
Duration | 1: |