பிஸ்தா பால் | பாதாம் பால் | Pista Milk | Badam Milk | Summer Cool Drinks | @HomeCooking Tamil
Description :
பிஸ்தா பால் | பாதாம் பால் | Pista Milk | Badam Milk | Summer Cool Drinks | @HomeCooking Tamil
#pistamilk #badammilk #summerdrinks #refreshingdrinks #pistamilkrecipe #badammilkrecipe #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
4 Summer Cool Drinks: https://youtu.be/9g4kSKBYHa0
Our Other Recipes:
3 வகையான ஸ்மூத்திஸ்: https://youtu.be/pbF7MCbx3S4
கட்பட் ஐஸ் கிரீம்: https://youtu.be/tjqSqbl79vo
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பிஸ்தா பால் மற்றும் பாதாம் பால்
தேவையான பொருட்கள்
பிஸ்தா பால் செய்ய
உப்பில்லாத பிஸ்தா – 1/4 கப்
குங்குமப்பூ
பால்
சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
ஐஸ் கட்டி
பாதாம் பால் செய்ய
இரவு முழுவதும் ஊறவைத்த பாதாம் – 1/2 கப்
பால்
குங்குமப்பூ
சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
ஐஸ் கட்டி
பிஸ்தா பால் மற்றும் பாதாம் பால்
தேவையான பொருட்கள்
பிஸ்தா பால் செய்ய:
1. உப்பில்லாத பிஸ்தா மற்றும் குங்குமப்பூவை வெது வெதுப்பான பாலில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
2. இந்தக் கலவையை மிக்ஸிக்கு மாற்றி, விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
3. அடுத்து மிக்ஸி ஜாரில் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி அதில் சர்க்கரை, ஏலக்காய் தூள், அரைத்த பிஸ்தா விழுது மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைக்கவும்.
4. பரிமாறும் கிளாஸில் ஐஸ் கட்டிகளை போட்டு பிஸ்தா பாலை ஊற்றவும்.
5. நறுக்கிய பிஸ்தா மற்றும் குங்குமப்பூ இழைகளால் அலங்கரிக்கவும்.
6. பிஸ்தா பால் பரிமாற தயாராக உள்ளது.
பாதாம் பால் செய்ய:
1. ஒரு பாத்திரத்தில் சூடான பால் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்த்து தனியாக வைக்கவும்.
2. இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை தோலை உரித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்த பாதாம் விழுது, சர்க்கரை, ஏலக்காய் தூள், காய்ச்சி ஆறவைத்த பால், குங்குமப்பூ பால் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைக்கவும்.
4. பரிமாறும் கிளாஸில் சில ஐஸ் கட்டிகளை போட்டு பாதாம் பாலை ஊற்றவும்.
5. நறுக்கிய பிஸ்தா, பாதாம் மற்றும் குங்குமப்பூ இழைகளால் அலங்கரிக்கவும்.
6. பாதாம் பால் பரிமாற தயாராக உள்ளது.
Hello Viewers,
Today we are going to see making of f fresh and refreshing juices Pista and Badam milk. These highly nutritious and cool summer drinks make our body so hydrated and refreshing. These are so tasty and and so healthy that everyone would love to drink more and more. These pista and badam milk make your day so relaxing and make us instantly energized.These milks make these so fabulous and extra flavorful. These are so easy to prepare and best taste guaranteed with the measures and tips mentioned in the video.Hope you try these yummy juices at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-06-02 09:00:08 |
Likes | 487 |
Views | 20598 |
Duration | 4:56 |