பிஷ் பில்லெட் மற்றும் தேங்காய் கிரீம் சாஸ் | Fish Fillet With Coconut Cream Sauce @HomeCooking Tamil
Description :
பிஷ் பில்லெட் மற்றும் தேங்காய் கிரீம் சாஸ் | Fish Fillet With Coconut Cream Sauce Recipe In Tamil | Spinach Stir Fry | Healthy Recipes |
#fishfilletwithcoconutcreamsauce #fishrecipes #healthyrecipes #dietfood #weightlossrecipe #seafood #fishfillet #coconutcreamsauce #homecooking #homecookingtamil #filletrecipes #howtomakefishfillet #fishfilletintamil #lightmealrecipes #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Fish Fillet With Coconut Cream Sauce: https://youtu.be/YbecI4mCFo4Our
Our Other Recipes:
சுறா புட்டு: https://youtu.be/VJeuzKjtY3I
நெத்திலி கருவாடு தொக்கு: https://youtu.be/Cq8ihJJGD58
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பிஷ் பில்லெட் மற்றும் தேங்காய் கிரீம் சாஸ்
மீனை ஊறவைக்க
கொடுவா மீன் – 1 பெரியது
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
பசலைக்கீரை ஸ்டர் ப்ரை செய்ய
தேங்காய் எண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி
பூண்டு நீளவாக்கில் நறுக்கியது
வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பசலைக்கீரை
தேங்காய் கிரீம் சாஸ் செய்ய
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
இஞ்சி நீளவாக்கில் நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம்மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
கெட்டியான தேங்காய் கிரீம் – 1 கப் (200 மி.லி)
செய்முறை:
மீனை ஊறவைக்க
1. பாத்திரத்தில் இஞ்சி விழுது, பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிள்கு தூள், உப்பு, தேங்காய் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
2. பிறகு மசாலாவை மீன் மீது தடவி 15 நிமிடம் ஊறவிடவும்.
பசலைக்கீரை ஸ்டர் ப்ரை செய்ய
3. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. பின்பு உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
5. பிறகு பசலைக்கீரையை சேர்த்து அதிகமான தீயில் வதக்கி பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.
தேங்காய் கிரீம் சாஸ் செய்ய
6. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
7. பின்பு வெங்காயத்தாள் வெங்காயம் , மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
8. பிறகு தேங்காய் கிரீம் சேர்த்து கலந்து 3 நிமிடம் வேகவிடவும்.
9. அடுத்து மற்றோரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த மீனை சேர்த்து கடாயை மூடி 3 நிமிடம் வேகவிடவும்.
10. பிறகு மறுபக்கம் திருப்பி விட்டு கடாயை மூடி 3 நிமிடம் வேகவிடவும்.
11. தேங்காய் கிரீம் சாஸ் மற்றும் பசலைக்கீரை ஸ்டெர் ப்ரை உடன் பிஷ் பில்லெடை பரிமாறவும்.
Today we are going to see the making of Fish Fillet with coconut cream sauce and spinach stir fry. This easy fish fillet recipe with a fresh fish, flavorful garlic, and coconut sauce is perfect for a weekend dinner and parties . This recipe is very easy, simple, and quick with limited steps and ingredients, Hope you try this yummy fish fillet cuisine with coconut milk or Fish fillet with coconut sauce at your home and enjoy.
Our Other recipes:
Nethili fish fry : https://youtu.be/2PSIi5wD1mQ
sankara fish fry : https://youtu.be/wo85E_lYh-c
Chilli fish in tamil : https://youtu.be/NS6ZltoNen8
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-03-23 09:15:26 |
Likes | 226 |
Views | 14822 |
Duration | 7:14 |