பிரட் பர்பி | Bread Burfi in Tamil | Sweet recipe for Ramzan | Iftar Sweet | Bread recipes
Description :
பிரட் பர்பி | Bread Burfi in Tamil | Sweet recipe for Ramzan | Iftar Sweet | Bread recipes
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#breadburfi #iftarsweet #snacks #teatimesnacks #instantbreadburfi #ramzanspecial #iftarsamayal #ramzandessert
Bread kesari: https://www.youtube.com/watch?v=RLlPRYqO_wY
Double ka meetha: https://www.youtube.com/watch?v=Qka2_K82ksQ&t=2s
பிரட் பர்பி
தேவையான பொருட்கள்
பிரவுன் பிரட் தூள் – 2 கப்
பால் – 1 1/2 கப் (Buy: https://amzn.to/2Gz9D4r)
துருவிய தேங்காய் – 1 கப்
சர்க்கரை – 1 கப் (Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
ஏலக்காய்த்தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn)
ரோஸ் வாட்டர் – 3/4 தேக்கரண்டி
முந்திரி பருப்பு (Buy: https://amzn.to/36IbEpv)
திராட்சை (Buy: https://amzn.to/36WfLhN)
செய்முறை
1. பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு தூளாக அரைக்கவும்.
2. அரைத்த தூளை கிண்ணத்தில் போட்டு, பால் ஊற்றவும்.
3. பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
4. பேன்’னை சூடு செய்து, நெய் ஊற்றவும்.
5. துருவிய தேங்காய் போட்டு, 2 – 3 நிமிடம் வறுக்கவும்.
6. அடுத்து இதில் சர்க்கரை போட்டு கிளறவும்.
7. சர்க்கரை சிறிது கரைந்ததும், பிரட் பால் கலவை’யை போடவும்.
8. பால் சுண்டும் வரை கிளறவும்.
9. அடுத்து நெய் ஊற்றி கிளறவும்.
10. இறுதியாக ஏலக்காய் தூள், ரோஸ் வாட்டர் சேர்த்து கிண்டவும்.
11. முந்திரி பருப்பு, திராட்சை போட்டு கிண்டவும்.
12. தட்டை நெய் ஊற்றி நன்கு தடவி வைக்கவும்.
13. செய்த பிரட் பர்பி கலவையை தட்டில் போட்டு சமன் செய்யவும்.
14. சூடாக இருக்கும் போதே கத்தியால் மார்க்கிங் செய்யவும்.
15. 2 மணி நேரம் பிரிட்ஜ்’ஜில் வைக்கவும்.
16. பின் துண்டுகளாக வெட்டவும்.
17. ஒவ்வொரு துண்டிலும் பாதாம் வைத்து பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-05-13 05:00:06Z |
Likes | 912 |
Views | 30020 |
Duration | 0:04:18 |
Kitchen supera iruku
I made this recipe and it came out really well
Can we use white bread
Brown sugar add panalama
White bread use panna kudadha
Mam wheat bread ah use Pani irukinga.
Mam crab lollipop recipe upload pannunga mam
Superb mam yours ideas is too good
wow
Every recipes are very unique ma'am… Will try it..
Wow amazing delicious
Tmrw I ll try diz recipe
Unka dressing sense super sis materials ellam enga vaankurenka
Super super……
Wow… Super mam
Compulsory brown bread than use pananuma
Mam with out rose water we can make the sweet
what you use whether boiled milk or raw milk???how long it will stay fresh??
Nich akka
Very nice super recipe
காய்ச்சிய பால் அல்லது காய்ச்சாத பாலா
Mam sema mam… One doubt mam rose water essential aa… Munthiri lam roast pani podalama
Wow super ma'am