பிரட் சாட் | Bread Chaat In Tamil | Street Food | Snacks Recipe | Chaat Recipe | Bread Recipe

பிரட் சாட் | Bread Chaat In Tamil | Street Food | Snacks Recipe | Chaat Recipe | Bread Recipe

Description :

பிரட் சாட் | Bread Chaat In Tamil | Street Food | Snacks Recipe | Chaat Recipe | Bread Recipe | Indian Food | Indian Street Food | Easy Recipes

#பிரட்சாட் #breadchaat #streetfood #breadsnacksrecipe #eveningsnacks #chaatrecipes #breadrecipes #hemasubramanian #homecookingtamil #indianfood #indianstreetfood #snacks #snacksrecipe #easyrecipes

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Bread Chaat : https://www.youtube.com/watch?v=Co9LjBOVEko

Our Other Recipes :
சில்லி சென்னா : https://www.youtube.com/watch?v=gNgBmZ9jRG0

Chutneys For Chaat : https://youtu.be/gulDV9l6DVA

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பிரட் சாட்
தேவையான பொருட்கள்

பிரட் டோஸ்ட் செய்ய

கடலை மாவு – 1/2 கப்
சோள மாவு – 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
சில்லி பேஸ்ட் – 2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மாங்காய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி
கசூரி மேத்தி – 2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1 பழம்
பிரவுன் பிரட்
நெய் – 2 தேக்கரண்டி

டாப்பிங் செய்ய

மாதுளை விதைகள் – 1/2 கப்
வெங்காயம் – 1 நறுக்கியது
தக்காளி – 1 விதை நீக்கி நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 விதை நீக்கி நறுக்கியது
கொத்தமல்லி இலை – 1/2 கப் நறுக்கியது
புதினா இலை – 1/2 கப் நறுக்கியது
சாட் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி

பிரட் சாட் செய்ய

டோஸ்ட்டு பிரட் ஸ்லைஸ்
புதினா கொத்தமல்லி சட்னி
இனிப்பு புளி சட்னி
டாப்பிங்
சாட் மசாலா தூள்
சேவ்

செய்முறை
1. பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது,
சில்லி பேஸ்ட், உப்பு, சாட் மசாலா தூள், மாங்காய் தூள், ஓமம், கசூரி மேத்தி, எலுமிச்சைபழச்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டி இன்றி கரைக்கவும்.
2. பிரட்’டை வட்ட வடிவில் வெட்டவும்.
3. நறுக்கிய பிரட் துண்டை கரைத்த மாவில் பிரட்டி, பேனில் நெய் ஊற்றி டோஸ்ட் செய்யவும்.
4. டாப்பிங் செய்ய, பாத்திரத்தில், மாதுளை விதைகள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை, சாட் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
5. பிரட் சாட் செய்ய, டோஸ்ட்டு பிரட் ஸ்லைஸ் மீது, புதினா கொத்தமல்லி சட்னி, இனிப்பு புளி சட்னி, டாப்பிங்கை வைக்கவும்.
6. கடைசியாக சிறிதளவு சாட் மசாலா தூள் மற்றும் சிறிதளவு சேவ் தூவி பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.81

Date Published 2021-02-14 05:00:03
Likes 199
Views 8619
Duration 5:3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..