பிரட் உருளைக்கிழங்கு கட்லெட் | Bread Aloo Cutlet In Tamil | Veg Cutlet Recipe | Snack Recipe |

பிரட் உருளைக்கிழங்கு கட்லெட் | Bread Aloo Cutlet In Tamil | Veg Cutlet Recipe | Snack Recipe |

Description :

பிரட் உருளைக்கிழங்கு கட்லெட் | Bread Aloo Cutlet In Tamil | Veg Cutlet Recipe | Snack Recipe | Potato Cutlet Recipe | Bread Recipe |

#breadaloocutlet #பிரட்உருளைக்கிழங்குகட்லெட் #vegcutletrecipe #eveningsnacksrecipe #breadrecipe #cutletrecipe #cutlet #aloopotatorecipe #aloopotato #snacks #snacksrecipe #breadcutlet #vegetablecutlet #aloocutlet #easybreadrecipe #quicksnackrecipe #potatocutletrecipe #eveningsnacksrecipe #potatocutlets #breadcutletrecipeintamil #aloosnacks #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Bread Aloo Cutlet: https://youtu.be/zI8RbaQ5tsY

Our Other Recieps:
காலிஃபிளவர் 65: https://youtu.be/xJaOiH5OOSA
சூரியகலா: https://youtu.be/VxOJUm4z3L0

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பிரட் உருளைக்கிழங்கு கட்லெட் செய்ய

பிரட் துண்டுகள்
உருளைக்கிழங்கு – 3 வேகவைத்தது
கேரட் – 1 துருவியது
பச்சை பட்டாணி – 1/2 கப் வேகவைத்தது
கொத்தமல்லி இலை நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
நெய்

செய்முறை:
1. ஒரு பெரிய கிண்ணத்தில், வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், வேகவைத்த பச்சை பட்டாணி மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
2. இதனுடன் உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், மஞ்சள் தூள்,மிளகு தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து, கலந்து விட்டு மசித்து கொள்ளவும்.
3. அடுத்து பிரட் துண்டை எடுத்து, கட்டர் மூலம் பெரிய வட்டமாக வெட்டவும். மற்றொரு சிறிய அளவிலான கட்டர் மூலம், பெரிய வட்டத்தில் இருந்து சிறிய வட்டமாக வெட்டவும்.
4. பிறகு பெரிய வட்டமாக வெட்டிய பிரட்டை எடுத்து அதன் நடு பகுதியில் செய்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து சமமாக தட்டவும்.
5. அடுத்து தவாவை சூடாக்கி நெய் தடவி, கட்லெட்டுகளை வைத்து மிதமான தீயில் ரோஸ்ட் செய்யவும். கட்லெட் மீது சிறிது நெய் தடவவும்.
6. மறுபுறம் திருப்பி பொன்னிறமாகும் வரை ரோஸ்ட் செய்யவும்.
7. அடுத்து அதே தவாவில் நெய் தடவி, சிறிய வட்டமாக வெட்டிய பிரட்டை தவாவில் வைத்து, இருபுறமும் ரோஸ்ட் செய்யவும்.
8. இறுதியாக மசாலா வைத்து ரோஸ்ட் செய்த பிரட்டின் மீது சிறிய ரோஸ்டடு பிரட்டை வைத்து, அதன் மீது டொமேட்டோ சாஸ், கொத்தமல்லி இலை வைத்து அலங்கரிக்கவும்.
9. பிரட் உருளைக்கிழங்கு கட்லெட் சூடாக பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.89

Date Published 2021-11-17 09:00:17
Likes 677
Views 241173
Duration 5:10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..