பால் கோவா | Palkova Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
பால் கோவா | Palkova in Tamil
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து சுண்டக்காய்ச்சவும்
2. பால் பாதியாகும் வரை காய்ச்சி விட்டு சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் காய்ச்சவும்
3. பாலை சிறிது நேரம் காய்ச்சிய பின்பு ஏலக்காய் பொடியை சேர்த்து பாலின் அடர்த்தி குறையும் வரை காய்ச்சவும்
4. சுவையான மற்றும் இனிப்பான பால் கோவா தயார்
#பால்கோவா #Palkova #MilkKova
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production: http://www.ventunotech.com
Date Published | 2019-05-01 07:30:02Z |
Likes | 3792 |
Views | 362777 |
Duration | 0:04:30 |
My favorite palkova
Ma'am your pronounciation super
Palkova… pocket milk la seiya mudiuma sister… please tell me…..
4&
Packet milk la seiyalama
Iam watching the videos just to hear ur voice mam…… Watched tamil almost all video ipo tamil going on…
How long does it take?
mm yummmy its my favorite
Mam can we use jaggery or nattu chakkarai instead of sugar??
Hi mam how to cook KFC chicken
But how to make it into pieces ..
Full cream is not available means can I use green aavin
Sama
Mam nenga yelam supera pandrenga. But cup size samaika sola vendam. Evla gram sollunga plzz.
Upload tooti fruti recipe
Super akka