பால் கொழுக்கட்டை | Paal Kozhukattai Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
பால் கொழுக்கட்டை | paal kozhukattai | Paal Kolukattai
தேவையான பொருட்கள்
கொழுக்கட்டை தயாரிக்க
கொழுக்கட்டை மாவு – 1/2 கப்
உப்பு
நெய் – 1 தேக்கரண்டி
சூடான தண்ணீர்
சர்க்கரை பாகு தயாரிக்க
வெல்லம் – 200 கிராம்
தண்ணீர் – 1 கப்
பால் கொழுக்கட்டை தயாரிக்க
பால் – 1 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
தேங்காய் பால் – 1 1/2 கப்
#பால்கொழுக்கட்டை #PaalKolukattai #PaalKozhukattai
செய்முறை
1. முதலில் கொழுக்கட்டை தயாரிக்க ஒரு கிண்ணத்தில் இடியாப்பம் மாவு, தேவையான அளவு உப்பு, நெய் மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
2. மாவு நன்கு நீரை உறுஞ்சிய பின்பு அந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்
3. அடுத்து ஒரு கடாயில் பால், தண்ணீர், உருட்டிய கொழுக்கட்டை மாவை சேர்த்து 15 நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்
4. இந்த கொழுக்கட்டைக்கு வெல்லம் பாகு தயாரிக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்
5. வெல்லம் பாகு நிலையை அடைந்தவுடன் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்
6. பால் கொழுக்கட்டை தயாரிக்க வெந்த கொழுக்கட்டை மாவில் தேங்காய் பால், ஏலக்காய் தூள் மற்றும் காய்ச்சி வாய்த்த வெல்லம் பாகு சேர்த்து நன்கு கலக்கவும்
7. இனிப்பான மற்றும் மிகவும் எளிமையான பால் கொழுக்கட்டை தயார்
Date Published | 2019-05-10 07:30:00Z |
Likes | 4655 |
Views | 359015 |
Duration | 0:04:37 |
Hi mam can v skip d coconut milk ? Any one can can reply me
https://www.youtube.com/channel/UCPQ9r4L9q9DiA8VHU4kPOAA
Hi this is our new channel pls subscribe and support us
Vellam thengai paal sudaga irkapo add pana curdle agadha
Broke agadha mam
Super mam
Super
Lovi it super
Sun life channel la unga recipies paarthu irukean. Superb
Akka sweet paniyaram epadii seirathunu next videooo la podunga ka pllsss
I tried this recipe mam it was a big hit!!!!! Everyone in my home loved it
venumna coconut ah thuruvi serkalaama ?
Vellam vanthu thatti podalam la illa ipd perusa thaan podanum a pls solluga
செம்மை
I tried this recipe its came out very well thanks for share this recipe
hema maam you have a tamil channel! I'm tamil and I always watch your other channel .But I had no idea you had a tamil channel ! I thought you were hindi or something!
Super
Check out பிரட் ரவா கேசரி https://youtu.be/RLlPRYqO_wY